பிராந்திய செய்திகள்

குண்டு போட்டு கொன்றழித்த பெருமைக்குரிய பெண்மணியான சந்திரிக்காவும் அவருடன் இணைந்திருக்கின்றார். அவர் ஜயசிக்குறு சமர்,ஆனையிறவு சமர் போன்ற சமர்களின் போது பொதுமக்களை பெருமளவில் கொன்றழித்தவர்-கருணா

ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கி வைத்ததே ஐ.தே.க.வினர் தான். இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதா என்பது சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி …

Read More »

மகிந்தவினதும் நாமலினதும் மந்திர தங்கம்

  ஜனாதிபதி மற்றும் அவரது புதல்வர், நாமல் ராஜபக்ச ஆகியோர் தற்போது எங்கு சென்றாலும் தமது கையில் ஒரு தங்க முலாம் பூசப்பட்டது போன்று தென்படும் பொருளை வைத்திருப்பதைக் காணக்கிடைப்பதாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் அனுப்பி வைத்துள்ள படங்கள்.

Read More »

பணங்காட்டு நரி டக்ளஸ்சின்; குள்ள விளையாட்டுக்கள் ஆரம்பம் மகிந்த ஆட்சியை தக்கவைப்பதற்காய்

  யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்து வந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது …

Read More »

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

  வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக் கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோன்று கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் …

Read More »

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் மைத்திரிபால சிறிறசேன இரகசிய உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கிறார்.

  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டினார். சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தகவல் வெளியிடுகையில்: …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஊடகத்துறையை ஏமாற்றிவரும் அரசாங்கத்தின் கைக்கூலி-அமைச்சர் ரிசாத் பதியுதீன்,.ஸ்ரீரங்காவை தாக்கியதாக தகவல்கள்

  அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ஸ்ரீரங்கா, தாம் தொகுத்தளிக்கும் தொலைக்காட்சி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீனை விமர்ச்சித்த காரணத்தினாலேயே இந்த தாக்குதல் …

Read More »

ஐ.தே.கட்சியின் கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த 5 பேர் கைது

மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடைக்கு தீ வைப்பு – ஐ.தே.க தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. காலி – வதுரப …

Read More »

அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளது! மகிந்த வென்றால் இரத்த வெள்ளம் ஓடும்– ஜே.வி.பி. தலைவர்

  அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.  இதனை ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவேன் என கூறி வந்த ஜனாதிபதி, தோற்றாலும் தாமே ஜனாதிபதி எனக் கூறும் அளவிற்கு …

Read More »

முதுகெலும்பில்லாத உலமா சபையும் அதன் துரோகித் தலைவரும்

  வாசகர் ஆக்கம் : இப்னு ஆரிப் ” தாணும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் ” வைக்கோல் போர் நாய் என்று சொல்வார்களே… அதே நிலைமை….. முஸ்லிம்களுக்காக திறக்க வேண்டிய வாய்கள் மெளனமாக இருந்துவிட்டு, திறக்கக் கூடாத நேரத்தில் …

Read More »

குற்றவாளிகளான தேவா, கருணா, கே.பி, தயா மாஸ்ரர் போன்றோரை செல்லப் பிள்ளைகளாக வைத்திருக்கும் அரசு மீது தமிழருக்கு நம்பிக்கை இல்லை!”

  ”அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த வேலாயுதம் தயாநிதி எனப்படும் …

Read More »