பிராந்திய செய்திகள்

அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்பவுள்ளார்?-அரசியல் வட்டாரங்கள்

  ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. …

Read More »

கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற, “செக்ஸ்’ சாமியார் பிரேமானந்தா வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காம சுவாமியின் பக்தர்!-

  வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு …

Read More »

யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.

  யாழ்.சிறீதர் தியோட்டர் கட்டிடத்தில் அடாத்தாக குடியிருக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்டிடத்திற்கு எவ்விதமான வாடகையோ, மாநகரசபைக்கான வருமான வரியோ கட்டாமல் கடந்த 1997ம் ஆண்டு தொடக்கம் தங்கியிருக்கும் விடயம் முழுமையாக அம்பலத்திற்கு வந்துள்ளது.   உரிமையாளர்கள் மேற்படி அடாத்திற்கு …

Read More »

ரணிலுக்கு கிடைத்த யோகம் -நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் வழங்கப்பட்டது.

  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்ட ஆசனம் நேற்று முதல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றில் ஆளுந்தரப்பின் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் ஆசனம் பல வருடங்களாக ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஆசனத்தில் ஏனைய உறுப்பினர்கள் அமரமுடியாது. தவறுதலாக அதில் அமர்ந்தாலும் …

Read More »

கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன்

  கல்வியில்; தரப்படுத்தலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்காரணம்- சி.வி.விக்கினேஸ்வரன் கல்வியில் தரப்படுத்தல் அறிமுகம் செய்யப்பட்டபின் பல மாற்றங்களுக்கு எமது மாணவ சமுதாயம் முகம்கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளானார்கள் இதனால் இளைஞ்ஞர்கள் ஆயும் ஏந்தவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். வவுனியா …

Read More »

அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அவசரமாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் …

Read More »

பல நபர்களை கடித்து குதறிய நாய்க்கு மரண தண்டனை: நீதிமன்றம் வினோத தீர்ப்பு

  [ சுவிட்சர்லாந்தில் பல நபர்களை கடித்த நாய் ஒன்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. Chalom என்ற ஏழு வயதான அந்த நாய் சுவிஸின் Vaud மண்டலத்தில் பல நபர்களை கடித்ததாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து அந்த …

Read More »

பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது: இறக்குமதிச் சங்கம்

  அத்தியாவசிய உணவு பொருட்கள் 13ற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விலை குறைப்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிச் சங்கம் தெரிவிக்கின்றது. அதற்கு காரணம் டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதே என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் குறித்த …

Read More »

நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு- 18 இலட்சம் ரூபாவை குத்தகை

  இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி …

Read More »

கொலைகாரார்களும் மட்டு நகரில் ஒப்பாரி..! அதிர்ச்சியில் மக்கள்…

    மட்டு நகர் மத்தியில் கொலைக்கு நீதி கேட்பதற்கு இரா.துரைரெட்னம் மற்றும் செல்வேந்திரனுக்கு என்ன தகுதி உண்டு. காரணம் இரா துரைரெட்னம் சகலராலும் கொலை செய்யப் பட்டவர்களுக்கும் தண்டனை வேண்டும் என்கிறார் ஆர்ப்பாட்டத்தில், நல்லது! இவரின் கொலைக்கு யாரிடம் நீதி …

Read More »