பிராந்திய செய்திகள்

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள் இராணுவம் தடுத்தாலும் நாம் மாவீரர்களைப் பூசிப்போம்! அனந்தி சசிதரன்

  தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்.என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு …

Read More »

அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல் சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்

அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல்  சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிழக்கில் மரக்கன்றுகள் வழங்கச் சென்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர். வடமாகாண சபையால் பயன்தரு மரக்கன்றுகளை …

Read More »

கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு

கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்வத்தில் காயமடைந்தவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் …

Read More »

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண யின் மூன்று உறுப்பினர்களும் இன்று முதல் ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து இயங்குவதற்கு கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் …

Read More »

ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும்- மைத்திரிபால

ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கண்டியில் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்னதாக தலதா மாளிகையில் வழிப்பாட்டில் ஈடுபடவும் மாநாயக்க தேரர்களை …

Read More »

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

  ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இந்த வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் தேசியக் …

Read More »

TNA யின் முடிவில் தான் மகிந்த மைத்திரியின் தலை எழுத்து-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் …

Read More »

மைத்திரிபால சிறிசேன இல்லை-வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடுத்து ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார். …

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர்இதனைத் …

Read More »

“இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷ- மைத்திரிபால சிறிசேன.

  “இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனவரி 8இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்போம்.” – இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சூளுரைத்தார் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன. …

Read More »