பிராந்திய செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை வத்தளைப்பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது.

  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற பஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை வத்தளைப்பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் தீப்பற்றிக்கொண்டுள்ளது. இதனையடுத்து …

Read More »

வரலாறு காலத்திற்கு காலம் எமக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். அதனை நாம் ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது……

  ஐ.நா போர்க்காலத்தில் அந்நிறுவனத்திற்குரிய விழுமியங்களுடன் செயற்படவில்லை. ஐ.நா நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்க முடியும். தமிழ் மக்களினுடைய அரசியல் இருப்பையும் பாதுகாத்திருக்க முடியும். ஐ.நா செயலாளர் தனக்குள்ள அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தியிருக்க முடியும். போருடன் மக்களின் உயிர் அழிவு, சொத்தழிவு மட்டும் …

Read More »

பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில்-ராஜபக்ஷவினரின் லம்போகினி கார் ஒன்று சிக்கியது!

மகிந்தராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருக்கு சொந்தமான லம்போகினி கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து இந்த கார் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது கார் தொடர்பில் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க குறித்த இராணுவ அதிகாரி …

Read More »

மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பு இருந்ததை தான் பார்க்கவில்லை. ஆனால் முதுகெலும்பு இருந்திருக்கின்றது. அதனால்தான் மாற்றம் வந்திருக்கின்றது- சுரேஸ் பிரேமச்சந்திரன்

  புதிய அரசாங்கத்தின் 100 வேலைத்திடத்தில் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான எந்த வியடங்களும் உள்ளடக்கப்படவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் என்ற தொணிப்பொருளில் வவுனியா வெளிவட்ட …

Read More »

தழிழ் இனத்திற்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்க புறப்பட்டுவிட்ட கஜேந்திரகுமார் பொண்னம்பலம் தலைவர் பிரபாகரனுடன்-வீடியோ இணைப்பு

தழிழ் இனத்திற்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்க புறப்பட்டுவிட்ட கஜேந்திரகுமார் பொண்னம்பலம் தலைவர் பிரபாகரனுடன் Post by Kajan Ellalan.

Read More »

மஹிந்தவின் பில்லியன் கணக்கான சொத்து விபரங்கள் அம்பலம் (ஆவணங்கள் இணைப்பு)

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி என்ற பேரிலும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதாகக் கூறி மோசடிமூலம் சேர்த்த சொத்துக்கள் தொடர்பான ஆவனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.   மஹிந்தாவின் இந்தனை வருட குடும்ப ஆட்சியில் மக்களை பகடக்காயாக …

Read More »

அனந்தியை கட்சியை விட்டு வெளியேற்றியது தமிழரசுக்கட்சி! (கடிதம் இணைப்பு)

  mment வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையை பறிப்பதாக அதன் செயலாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பும், மஹிந்த ராஜபக்ச தரப்பும் தமிழின அழிப்பாளர்கள் என்பதால் …

Read More »

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்pனர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்சவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இது …

Read More »

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

  பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்படும் என புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் லட்மீர் கொள்கைகளுக்கு அமைவாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி நடாத்த தேவையான அரசியல் …

Read More »

கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 ஜனவரி 2015

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவிற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் வெலிவேரிய மற்றும் ரத்துபஸ்வல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் உயிர் …

Read More »