பிராந்திய செய்திகள்

கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சியில் நாளாந்தம் 371,850 குடிநீர் விநியோகம்…

  கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்;டில் பிரதேச செயலகங்கள் ஊடாகவும்,மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் …

Read More »

பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரால் அடிக்கல் நாட்டப்பட்டது:

வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று (17.7.14) நாட்டிவைக்கப்பட்டது. வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் இன்று காலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. சிவபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா, …

Read More »

நீதித்துறை மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கட்டியெழுப்ப வேண்டும்! பிரதம நீதியரசர்..

மக்கள் நீதித்துறை மேல் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும் என இலங்கையின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று வியாழக்கிழமை வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போது அதில் …

Read More »

ஆத்திரமுற்ற பெண், கான்ஸ்டபிளின் பல் உடையும் வகையில் தாக்கியுள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் பல் உடையும் வகையில் பெண் ஒருவர் தாக்கியுள்ளார். கல்கிஸ்ஸை கடற்கரையோர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விருந்துபசாரம் ஒன்றில் பங்கேற்ற பெண் ஒருவரை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் ரீதியாக …

Read More »

கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில்

  கன்வென்ஷனும் சுவிசேஷ ஆராதனைகள்- இலங்கை பெந்தெகொஸ்தே சபை வவுனியாவில் 17முதல்20 வரை நடைபெறுகிறது தினமும் மாலை 5மணிக்கு பிசாசின் பிடி; பாவம் .மதுபானம் பில்லிசூனியம். கொலை .இன்னும் தீய பழக்கவழக்கங்களிலிருந்து இயேசு விடுவிக்கிறார் சமாதானம் சந்தோசம் பாவமன்னிப்பு தருகிறார் வாருங்கள் …

Read More »

மதவாத போர்முனையை உருவாக்கி ஞானசார தேரர் மூலம் போப்பாண்டவரை அவமானப்படுத்த இந்த அரசு திட்டம்: மனோ கணேசன்

  கடந்த தேர்தலின் போது தமிழர்களுக்கு எதிராக   இனவாத தீயை தூண்டி விட்டு வளர்த்து  யுத்தத்திலும், தேர்தலிலும் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மதவாத தீயை தூண்டி விட்டு வெற்றி பெற முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு …

Read More »

300 ஆவணங்களை ஆசனத்தின் கீழ் பகுதியில் வைத்திருந்த சாரதி கைது

  300 ற்கும் அதிகமான ஆவணங்களுடன் கம்பளை மரியவத்த பிரதேசத்தில் வைத்து சாரதியொருவரை இன்று செவ்வாய்கிழமை (08) கைது செய்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது குறித்த சாரதி தன்வசம் வைத்திருந்த பிறப்பு சான்றிதழ்கள், மரண சான்றிதழ்கள், வாகன புகை …

Read More »

அரச திணைக்களங்களில் முஸ்லிம் ஊழியர்கள் தொழுகைக்கு தடை

திருகோணமலை மாவட்டத்தில் சில திணைக்களங்களில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு தொழுகைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் இடமளிக்க உயர் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் -மாகாண சபைகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் …

Read More »

இரத்தினபுரியில் மீண்டும் கறுப்பு ஜூலை வேண்டாம்! என போராட்டம்

  மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என்ற கருப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்துவேட்டை இன்று இரத்தினபுரி அகலியகொட நகரில் இன்று நடைபெற்றது. மக்களை தெளிவூட்டும் நடவடிக்கையில் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இது தொடர்பாக சம உரிமை …

Read More »

முல்லைத்தீவு சாட்சிகளை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுக்கின்றனர் : அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உறவுகளை காணாது ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்களது செயற்பாடுகள் காணப்படுகின்றது. இன்று காலை முதல் சாட்சியப்பதிவுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு வருகை தந்துள்ள புலனாய்வாளர்கள் சாட்சியமளிக்க வந்திருப்பவர்களை புகைப்படம் எடுப்பதில் …

Read More »