பிராந்திய செய்திகள்

புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்-அனந்தி சசிதரன்

  ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:- காணாமல்போனோரின் உறவினர்கள் …

Read More »

கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும்.

  கிழக்கு மாகாண சபையில் வரும் 20 ஆம் திகதி ஆட்சி மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமையவுள்ள கிழக்கு மாகாண கூட்டணி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை வகிக்கும். மேலும், அமையவுள்ள கூட்டணி அரசாங்கத்தில் …

Read More »

மைத்திரியை உச்சத்தில் ஏற்றி ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் வேலை திட்டத்தை மகிந்த முன்னெடுக்கிறார் 100 நாள் வேலைத்திட்டதிற்கு ஆதரவு

  பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­திரிபால சிறி­சேன நேற்று தனது தேர்தல் விஞ்­ஞா­பனத்­துடன் 100 நாள் வேலைத்­திட்டம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். அந்த 100 நாள் திட்­டத்தில் செயற்­ப­டுத்­தப்­படும் பொரு­ளா­தார சமூகம் சார் செயற்­பா­டுகளின் விபரம் வருமாறு. 1.அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா …

Read More »

கோத்தபாய எங்கே? ஆதாரம் சிக்கியது படம் இணைப்பு -கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் இச்சந்திப்பு நடந்ததாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

  சென்றவாரம் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து பலரிடம் இருந்த முக்கிய கேள்வி, முன்னாள் பாதுகாப்பு செயலரும், மகிந்த ராஜபக்சவின்  சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே எங்கே என்பதுதான்.தேர்தல் முடிவு வெளியாகும் முன் மாலைதீவு பறந்தார், அமெரிக்கா, …

Read More »

இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய காயங்களை தூண்ட வேண்டும் என்பதனை விடவும் …

Read More »

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு மகிந்த, கோத்தா, மேலும் இருவருக்கு எதிராக மங்கள சமரவீர முறைப்பாடு

  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எண்ணவிடாமல் தடுத்து, இராணுவத்தை பயன்படுத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விசாரணை செய்யுமாறு இன்று வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பணிப்பாளரிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார். முறைப்பாட்டினைக் கையளித்த பின்னர் அமைச்சர் …

Read More »

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார்.

  இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார். அங்கு திருத்தந்தையை லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். உலங்குவானூர்தி மூலம் மடுவைச் சென்றடைந்த பாப்பரசர் அங்கிருந்து மடுமாதா திருத்தலத்திற்கு …

Read More »

நானே உலங்கு வானூர்தியை யோசித்த ராஜபக்சவுக்கு விற்பனை செய்தேன்!- திரைப்பட இயக்குநர்

  கொழும்பு நாரஹன்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலங்கு வானூர்தி தம்மால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக திரைப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார் சிங்கள திரைப்பட இயக்குநரான சந்திரன் ரட்ணம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தாமே இந்த …

Read More »

மட்டக்களப்பில் மீண்டும் ஒரு “துரோகம்” சேயோன் இருட்டில் கோட்டாவுடன்

  அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்பதில் இராணுவ புலனாய்வு பிரிவு தீவிரமாக செயற்பட்டனர். இவ்வேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக செயற்பட்ட …

Read More »