பிராந்திய செய்திகள்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

  இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்பின்னர் …

Read More »

சிறுபான்மைத் தரப்பினரது வாக்குகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்‌ஷவை விட சுமார் நாலரை லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று இந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவினால் வெற்றியீட்ட முடிந்தது

  நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையோரான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் மாவட்டங்களில் வெற்றியீட்டிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மைச் சிங்களவர்கள் செறிந்து வாழும் தென்னிலங்கைத் தேர்தல் மாவட்டங்கள் எல்லாவற்றிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த …

Read More »

சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்குக் காரணம்.

  தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது. வன்னியில் புலிகளின் தலைமைகளே கூட்டமைப்பின் அரசியல் …

Read More »

தழிழ்த்தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டையும் திரும்பவும் நிலை நாட்டிய தழிழ் மக்கள்மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் – 62,17,162 மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் – 57, 68, 090

  தழிழ்த்தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டையும் திரும்பவும் நிலை நாட்டிய தழிழ் மக்கள்மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள்  –  62,17,162 மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் –  57, 68, 090 பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 …

Read More »

பதவியில் இருந்து விடைபெறும் மகிந்த ராஜபக்ஷ சிந்தித்த சில வினாடிகள்

Post by Newsfirst.lk. பதவியில் இருந்து விடைபெறும் மகிந்த ராஜபக்ஷ சிந்தித்த சில வினாடிகள் Post by ரெட்பானா செய்திகள். Post by Newsfirst.lk.

Read More »

மைத்திரிபால இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்? -அரசியல் வட்டாரத்தகவல்கள்

  எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரத்தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகப் பற்றற்ற ரீதியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்ழ மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. …

Read More »

ரணிலுடன் கடைசி நேரம்-அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மகிந்த

  மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார். மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு …

Read More »