பிராந்திய செய்திகள்

1980 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கீட்டின் படியே வடக்கில் தேர்தல் நடாத்தப்படும் – பஸில் ராஜபக்ஷ

  1977 1977 ஆம் ஆண்டுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டுக்கமையவே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கை அமைச்சரவை கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு சனத் தொகைக் கணக்கீட்டின் படியே …

Read More »

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார்.

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்குத் தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து விட்டார். ஆனால், வடக்கு முஸ்லிம்களை அரசு பாதுகாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி …

Read More »

கோத்தபாய உத்தரவின்படி பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது அம்பலம்

  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் …

Read More »

அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

  அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கதிர்காமம் வெடிஹிட்டி கந்த விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவப் படையினரைக் கொண்டு காண்கள் …

Read More »

மகிந்தவின் ஓட்டுண்னி ஸ்ரீரங்கா அரசாங்கத்துடன் இனைந்து மின்னல் நிகழ்ச்சி செய்வது ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லை என்பது போல்-

14-12-2014 மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா அடித்துக் கூறினார் றிஷாத் அரசை விட்டு வெளியேற மாட்டார், அவர் ஒரு சிறைக் கைதி என்று. ரங்கா அவா்களே இப்போது உங்கள் பதில் என்ன ? மகிந்தவின் ஓட்டுண்னி ஸ்ரீரங்கா அரசாங்கத்துடன் இனைந்து மின்னல் நிகழ்ச்சி …

Read More »

மட்டக்களப்பு வெள்ளக் காட்சிகள்

  கடும் மழையால் கிழக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும், அதனால் பொதுமக்கள் தற்காலிக கூடங்களில் தங்க நேர்ந்துள்ளதையும் காட்டும் காட்சிகள்.  

Read More »

சிவாஜிலிங்கம் – அனந்தி ஆகியோரின் புகைப்படங்களை பிரசுரித்து ஜனாதிபதிக்கு ஆதரவான பொய்ப்பிரசாரங்கள்

  வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியேரின் புகைப்படங்களை பிரசுரித்து ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம்- திருகோணமலை பகுதியில் வீரபுரம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரக் …

Read More »

தழிழ்தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதன் காரணம் தழிழ் மக்கள் புரிந்திருப்பார்கள் பின் அறிவிப்பு சரியானதாகவே அமையும்

தழிழ்தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதன் காரணம் தழிழ் மக்கள் புரிந்திருப்பார்கள் பின் அறிவிப்பு சரியானதாகவே அமையும்  

Read More »

மஹிந்தவுடன் இறுதித் தேனீர் அருந்துகிறார் ரவூப் ஹக்கீம்

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை பெரும்பாலும் எடுத்துள்ளது. இந்தநிலையில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அலரி மாளிகைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் ஜனாதிபதியுடன் இறுதி தேனீர் …

Read More »

முஸ்லிம்களின் பள்ளிவாயலை நாம் பாதுகாப்போம்: மஹிந்த:-

  முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை நாம் பாதுகாப்போம் என ஜனாதிபதி மஹிந்த  ராஜபக் ஷ தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில்   நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காத்தான்குடிப் …

Read More »