பிராந்திய செய்திகள்

அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த க

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 67 ஆயிரம் ஏக்கர் நலத்தை விடுவிக்கக்கோரி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பி...

ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்ய கோரிக்கை

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது...

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட பிராமான நிதியிலில் இருந்து கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள்...

கிராமி அபிவிருத்தி சங்கங்களுக்கு உதவிகள் வழங்கல் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாக்கு ஒதுக்கப்பட்ட பிராமான அடிபடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலில் இருந்து வவுனியா மாவட்டத்தில் 10 கிராம அபிவிருத்திச் சங்;களுக்கு தலா 50 பிளாஸ்ரிக் கதிரைகள் வீதம் அண்மையில்...

இலங்கையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும்!-சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது.

இலங்கையை ஐநா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும்!-சர்வதேச மன்னிப்பு சபை இதனைக் கோரியுள்ளது. இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுகளை, நியுசிலாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல...

29 நாடுகளில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக இயங்கலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய...

நடமாடும் சேவையில் கலந்துகொள்ளக்கூடாது என வவுனியா மாவட்ட அரச அதிபர் அரச பணியாளர்களுக்கு உத்தரவு – வடமாகாண சுகாதார...

  வடமாகாணசபையின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று இன்று (17.10.2014) புளியங்குளம் இந்துக்கல்லூரியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா,...

தபால் அட்டையில் “தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்” என எழுதி ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு இலட்சம் தபால்...

  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு தபால் அட்டை அனுப்புமாறு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்...

பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, என்று அந்தப்பெரிய ஆனையிறவு தளத்தையே இரண்டுநாளில் பிடித்தேன்

பலர் சொல்கிறார்கள் கருணா துரோகி, பயத்தில் யுத்தத்தை நிறுத்தினார் என. ஆனால் உண்மை அதுவல்ல. நான் பயத்தில் யுத்தத்தை நிறுத்தவில்லை. எனது மக்கள் வாழவேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை நிறுத்தினேன் என்கிறார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்...

வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதியா? இல்லை தனி ஒரு நாடா? பாதுகாப்பு அமைச்சிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கேள்வி!

இலங்கையின் வடபகுதிக்கு பயணிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன் அனுமதியைப்பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் பணிப்பாளரும், இராணுவ பேச்சாளருமாகிய பிரிகேடியர் ருவன்...

அமைச்சர் ஒருவர் ‘கருடா சௌக்கியமா? என்று கேட்கத் தலைப்பட்டுள்ளார். தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து...

இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நான் முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்கமாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ்...