பிராந்திய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடியவர்கள்

இலங்கையில் நேற்று முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24...

வேண்டுகோள் விடுத்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்ய வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக,...

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆகி அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்...

யாழில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 24,829 பேர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார். நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு...

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படமாட்டாது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி திறக்கப்படமாட்டாது என சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய இந்த முடிவு எட்டப்பட்டதாக சுற்றுலாத்துறை...

இன்று திறக்கப்படும் மூடப்பட்டிருந்த பாடசாலைகள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர். ஓகஸ்ட்...

வவுனியாவில் எட்டுகால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

வவுனியாவில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டியொன்று நேற்று (சனிக்கிழமை) 3...

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தொற்று...

பத்து மில்லியனில் அச்சுவேலி சந்தை நிர்மாண வேலைகள் பிரதேச சபையால் ஆரம்பிப்பு

பத்து மில்லியன் ரூபா சபை நிதியில் அச்சுவேலி பொதுச் சந்தைக்கான புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் இடம்பெற்று வருவதாக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா...

நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை நீக்கம்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ்  இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...