பிராந்திய செய்திகள்

மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். அத்துடன் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த டிசம்பர் …

Read More »

முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க …

Read More »

மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஐயன்கன்குளம் பழைய முறிகண்டி புத்துவெட்டுவான் தேறாங்கண்டல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தாம் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் …

Read More »

கோர விபத்து ; நால்வர் பலி, 7 பேர் காயம்

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 போர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து புத்தளம் – சிலாபம் வீதியின் நாகவில்லுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து …

Read More »

விபத்திற்குள்ளாகி ஒருவர் பலி

லொரியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிதுநேரத்தி சிகிச்சை பயனின்றி உயிரழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மொனராகலைப் பகுதியின் ரன்வெலிகம – சமாதிபுர பிரதான பாதையில் இன்று முற்பகல் 9 மணியளவில் …

Read More »

மரை இறைச்சியை வைத்திருந்தவர் கைது

புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேசத்தில் 51 கிலோ கிராம் மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். வன்னாத்தவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர். வில்பத்து …

Read More »

புத்தளத்தில் சடலம் மீட்பு

புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அம்பலவெளி சாந்த மைக்கல்வத்த தென்னந்தோட்டத்திலிருந்து  நேற்று வெள்ளிக்கிழமை (15) ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹகும்புக்கடவல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க சிறில் ஜயராஜபூர ( வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். …

Read More »

பால்மாவின் விலைகள் அதிகரிப்பு

விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் பால் மாவின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது. விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலையை 60 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலையை 25 ரூபாவாலும் …

Read More »

போதைப் பொருட்களுடன் இருவர் கைது

ஜா-எல, வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் ஒரு தொகை ஹெரோயின், ஹேஷீஸ் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 கிலோ கிராம் ஹெரோயின், 5 கிலோ கிராம் …

Read More »

மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் இன்று (16 ஆம் திகதி) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிரிபெர்ணாந்து  தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர் அலபலாவல என்ற இடத்தை சேர்ந்த 45 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரரான முத்துபண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  …

Read More »