செய்திகள்

அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி

அதி அபாய வலயங்கள் மற்றும் அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் இன்று (20) முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த...

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை

தொலைதூர கல்வி முறைமையினூடாக 60 வீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்...

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான...

ஒரு நாட்டுக்குள் யாருக்கு யுத்தவெற்றி – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பாச்சல்

  ஒரு நாட்டுக்குள் யாருக்கு யுத்தவெற்றி - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பாச்சல்

60 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள நேரிடும்

கொரோனா வைரஸ் தொற்றினால் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்ள நேரிடுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் 5 வீதம் குறைவடையுமென உலக வங்கியின் தலைவர்...

வீரம் விளைந்த மண்ணில் கோழைகளின் முடிவுகள்

தமிழினம் தலைநிமிர செய்த கல்விமான்கள் தோன்றிய மண்ணில் உலகமே திரும்பிப் பார்க்க வைத்த வீரம் செறிந்த மண்ணில் உலகிலே தமிழினத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்த மண்ணில் கோழைகளின் முடிவுகள் ஏன் இந்த துயர்?...

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர், அதிபர்களின் ஊதியங்கள் குறைப்பு

எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின்...

எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளதாக, ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய...

பலாங்கொடை யத்தேஹிகந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம்

மண்சரிவு அபாயம் காரணமாக, பலாங்கொடை யத்தேஹிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், தோட்டத்திலுள்ள வணக்கஸ்தலங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை பிரதேச செயலாளர் எச்.எம்.ஹேமந்த பண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். யத்தேஹிகந்த பிரதேசத்தின் மேற்பகுதியிலிருந்து...

கொரோனாவில் இருந்து மேலும் 15 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு கொரோனா...