செய்திகள்

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  தவறான தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்ததை...

கொலம்பியாவில் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் ஜூலை வரை நீடிப்பு

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய தனிமைப்படுத்தலை கொலம்பியா, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை நீடித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் அதிக சுதந்திரமான இயங்கவும் அனுமதித்துள்ளது. புதிய பாதுகாப்பு நெறிமுறைகள்...

யாழில் ஜூன் மாத முதல் வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனம்

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாண மாவட்ட செயலக...

விடுதலைப்புலிகளிற்கு பயிற்சி வழங்கிய உக்ரேனிய கொமாண்டோக்கள்…

  1992 ஆம் ஆண்டே புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணை கிடைத்து விட்டது. இந்த ஏவுகணையை வைத்து அதுவரை என்ன செய்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். உண்மைதான். இந்த இடத்தில்தான் பிரபாகரனின் இயல்பொன்றை குறிப்பிட...

தனிநாடு சாத்தியமே அல்ல -தமிழ் அரசியல்வாதிகள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள் – மகிந்த

தனது ஐம்பது வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் மற்றும் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் எவை என்பதை மனந்திறந்து தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நீண்ட செவ்வியிலேயே அவர்...

கட்டுப்பாடுகளை தளர்த்திய முதல் நாடு என்ற பெருமையை பெற்ற டென்மார்க்

டென்மார்க்கில் பாடசாலைகளை ஓரளவு மீண்டும் திறப்பது மாணவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு வழிவகுக்கவில்லை என தெரியவந்துள்ளது. புதிய தரவுகளை மேற்கோள் காட்டி, தொற்றுநோயியல் மருத்துவர் மற்றும் டேனிஷ் சீரம் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. ஒரு...

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...

  யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்டசெயலக மாநாட்டு...

சட்ட விரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு- வாகனேரி பகுதியில் சட்ட விரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில்...

பிணையில் விடுவிக்கப்பட்ட நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்த சட்டத்தரணி

நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம், அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டுமென கூறி அந்நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் பெற்று சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்துள்ளார். யாழில்...

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக...