செய்திகள்

வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமைத்த சிறப்பு குழுவை கலைக்கும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனம், பொருளாதாரத்தைத்...

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு

சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹேன்ஸ் பீடர் மொக்கின் (Hans Peter Mock) பணிப்புரையின் பேரில் வாரியோ சிஸ்டம் (VARIO SYSTEMS) நிறுவனம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ...

இத்தாலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து

கொரோனா வைரஸ் பாதித்த ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. சிகிச்சை பெறும் நோயாளி கொரோனா வைரஸ் உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்த...

கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்

கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து...

மருந்து ஆராய்ச்சிக்கு பண உதவி வழங்கும் உலக நாடுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ரூ.61,500 கோடி வழங்க சம்மதித்து உள்ளன. சீனாவில் உகான் நகரில் தோன்றியதாக கூறப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று, ஏறத்தாழ 200 நாடுகளில் இப்போது கால்...

கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள்

ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாளுமன்ற...

ஜப்பானில் தொற்றின் தாக்கம் குறையாததால், அவசரநிலை நீடிப்பு

ஜப்பானில் இன்றுடன் முடிவுக்கு வரவிருந்த அவசரநிலையை, இந்த மாத இறுதி வரை நீடிப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தாக்கம் குறையாததால், நடைமுறையில் உள்ள அவசரநிலையை...

60 பொலிஸார் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

பேருவளை பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட 60 பொலிஸார் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை, சீனன்கொட்டுவ, பன்னில உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். இதனைத்...

சர்வதேச ரீதியில் சரக்கு விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது

சர்வதேச ரீதியில் சரக்கு விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. சர்வதேச ரீதியில் பெரும்பாலான சரக்கு விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

கொரோனாவிலிருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சமீபத்தில் மீண்டவர்களை வைத்து சீனா ஒரு ஆராய்ச்சியை நடத்தி உள்ளது. இதில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அவசியமான புதிய தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக கருதப்படுகிற...