செய்திகள்

ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது...

உலகளவில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று

உலகளவில் 2.97 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 206,402 பேர் இறந்துவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 864,000பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19)...

கடமைகளை பொறுப்பேற்ற பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரித்தானிய பிரதமர் பொரிஷ் ஜோன்சன் கடந்த மாதம் கொரோனா நோய்த்தொற்றுக்கான...

523 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 71பேர் புதிதாக அடையாளம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் ஒரு நாளில் கொரோனா...

இன்றும் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதிலும் இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை, முகாம்களுக்கு மீள அழைத்து வருவதை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா,...

`கிம் ஜாங் உன்’ கடந்த ஞாயிறு இறந்தாரா? தொடரும் மர்மங்கள்

ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனைகன் நடத்தி பங்காளி தென் கொரியா முதல் வல்லரசான அமெரிக்கா வரை எரிச்சலடைய வைத்த நாடு. வடகொரிய அதிபர் கிம் ஜாங், சர்வதேச அரசியலில் விளையாட்டுப் பிள்ளையாக பார்க்கப்படுபவர்....

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர்...

  கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை...

கொரோனோ பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை...

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...

467 ஆக அதிகரித்துள்ள தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில்,...