செய்திகள்

தென்னாபிரிக்கா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

கடந்த மூன்று தசாப்தகாலமாகப் போர் நடைபெற்ற இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அதற்கு இங்கு நடந்தேறிய கறைபடிந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். அதனைத் தென்னாபிரிக்கப் பயணத்தின் போது அந்த நாட்டு முக்கியஸ்தர்களிடம் நாம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம் …

Read More »

சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது

தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு, தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் பல தமிழ் அமைப்புக்களைத் தீவிரவாத …

Read More »

துண்டு பிரசுரம் TNA க்கு எதிராக மட்டக்களப்பில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொய்யான வாக்குறுதிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிப்பட்டிருக்கின்றன. அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வடக்கு கிழக்கு மாகாண மக்களின் காணிகள் தொடர்பாக குரல் எழுப்பும், ஒரே ஒரு …

Read More »

தேடப்பட்டு வந்த கோபி மரணமானார் இராணுவ பேச்சாளர் கூறுகிறார்

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .  வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதுள்ளது.  இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது …

Read More »

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு தினப்புயல் பத்திரிகை கடும் கண்டனம்

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரோடு உரையாடலை ஏற்படுத்தி அவர்தான் செல்வதீபன் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளாகி விழுந்த பின் அவர் எழுந்து அருகிலிருந்த பற்றைக்குள் ஓட முயன்றபொழுது மீண்டும் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டுள்ளார். …

Read More »

தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவனபவான்

தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சரவனபவான் கருத்துத்தெரிவிக்கையில், இலங்கையில் இருந்து இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பில் கண்டன அறிக்கைகள் …

Read More »

கல்முனைக்குடி பள்ளிவாயலுக்கு முன்னால் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதின!

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த தமீம் என்பவரின் மனைவி உட்பட அக்கரைப்பற்ரை சேர்ந்த பெண் ஒருவரும் ஸ்தலத்திலேயே மரணித்ததாகவும் …

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கோத்தாபய எச்சரிக்கை.

    தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளருமான …

Read More »

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் புதுவருட வாழ்த்துச்செய்தி

நீண்ட கால யுத்த இடைவெளிக்குப் பின்னர் இலங்கைவாழ் மக்கள் நல்லதொரு விடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டததில் பகைமைகளை மறந்து அனைவரும் ஒருகுடையின் கீழ் அணிதிரண்டு புதுவருடத்தில் சாந்தி, சமாதானம், சந்தோஷம், சுபீட்சத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதோடு  இப்புதுவருட தினத்தில் நாடளாவிய …

Read More »

காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

  வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில் இடம் பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டவர்களின் சடலங்கள் பதவியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவெளை இச் சடலங்களின் மரணவிசாரணை நடத்தும் அதிகாரமும்  அனுராதபுரம் …

Read More »