செய்திகள்

2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார்

2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More »

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட்டு, அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சிகிச்சைப்பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்         

Read More »

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது தாக்குதல்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக …

Read More »

கிறிஸ்தவர்கள் செய்கின்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அவைகளை கண்டிக்கவோ சுட்டிக்காட்டி பிறரை எச்சரிக்கவோ கூடாது

கிறிஸ்தவர்கள் செய்கின்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அவைகளை கண்டிக்கவோ சுட்டிக்காட்டி பிறரை எச்சரிக்கவோ கூடாது. கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் கிறிஸ்தவ ஊழியங்களில் செய்யப்படுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டி எச்சரிப்பு செய்வதனால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகின்றது, புறஜாதியார் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், …

Read More »

இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கானின் செல்ல மகன் ஆர்யன்கான், பள்ளி மாணவி ஒருவரோடு அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சி

  இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கானின் செல்ல மகன் ஆர்யன்கான், பள்ளி மாணவி ஒருவரோடு அந்தரங்கமாக இருக்கும் வீடியோ காட்சி… ஒருசில இணையதளத்தில் வெளியாகி பாலிவுட்டில் மட்டுமல்ல அத்தனை “வுட்’களிலும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. அதுவும், அந்தரங்க வீடியோவை எடுத்தது …

Read More »

வன்னியில் 49 தமிழர்கள் படுகொலை! !குழந்தைகள்,கற்பிணிகள்,மனநிலை பாதித்தவர்கள் பார்க்க வேண்டாம்

முள்ளிவாய்க்கால் படுகொலை ஜ.நா மீண்டும் சமற்பிப்பு சிறீலங்காப் படையினர்  நடத்திய தாக்குதல்களில் 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 47 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.மக்கள் செறிவாக வாழும் மக்கள் பாதுகாப்பு வலயமான இரணைப்பாலை, அம்பவலவன்பொக்கணை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், இடைக்காடு ஆகிய பிரதேசங்கள் மீதே …

Read More »

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை-சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். அது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு …

Read More »

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை-மோடி

   சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை …

Read More »

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசு

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் …

Read More »

ஸ்ரீரெலோ கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் ஜனகனின் கைத்தொலைபேசியில் இருந்து ஊடகவியலாளரான கோ.வசந்தரூபனுக்கு கொலைமிரட்டல்

வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று (7.10) மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, பம்பைமடு கிராம அலுவலருக்கும் கற்பகபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் …

Read More »