செய்திகள்

காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

M A சுமந்திரன் ஒரு சுத்துமாத்து பேர்வழி-பணங்கொட்டையான்

  நிதர்சனமான பார்வை வரலாறு தனக்கான ஆளுமைகளை காலத்திற்கேற்றாற் போல் உருவாக்கும் இன்றைய அரசியல் சதுரங்கத்தின் ,தமிழர்களின் சார்பில் ஆளுமையாக அது சுமந்திரனையே முன்னிறுத்துகின்றது... ஒரு பேட்டியும் சுமந்திரனுக்கு அறம் போதித்தோரும்! முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் உச்சம்...

தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரை

யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் – சரத் பொன்சேகா

“சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின்...

கல்முனை வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள்

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு வேளைகளில் இனந்தெரியாத நபர்களால் பெருமளவு...

லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய

லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை...

வவுனியா இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 276 கடற்படை வீரர்கள்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகட்டு இராணுவ முகாம் போன்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 40க்கும் மேற்பட்ட...

சைக்கிளில் 1200 .கி.மீ தந்தையை ஏற்றிச்சென்ற 15 வயது சிறுமி

1200 .கி.மீ 7 நாள் சைக்கிள் பயணம் காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயது சிறுமி. அப்பா மகள் பாசம்.....!!! வாழ்த்துங்கள்.... தாய் தந்தையை நேசிக்கும் பிள்ளைகளுக்காக இதை நான் சமர்ப்பிக்கிறேன்......

நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 439 பேர்...

லண்டனில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் நம்பமுடியாத செயல்

லண்டனில் குறைவான எடையுடன் பிறந்து incubator எனப்படும் அடைக்காக்கும் கருவியில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது சிறுவனாகி செய்துள்ள நம்பமுடியாத செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவமனையில் ஷார்ன் என்ற பெண்ணுக்கு திலான்...