உலகச்செய்திகள்

4.53 கோடியாக உயர்வடைந்த உலக அளவில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.29 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று...

கொரோனா இல்லாத நாடாக மாறி சாதனை படைத்த தைவான்

விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடித்ததால் 6 மாதமாக கொரோனா இல்லாத நாடாக மாறி சாதனை படைத்துள்ளது தைவான். முக கவசம் அணிந்து செல்லும் மக்கள் ஐரோப்பா கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருகிறது. பிரான்சிலும், ஜெர்மனியிலும் மீண்டும்...

அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகிக்கும் ஜின்பிங்

சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாட்டில் அதிபர் ஜின்பிங்கின் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை...

வியட்நாமில் வீசிய சூறாவளியால் 136 பேர் பலி

வியட்நாமில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் வீசிய சூறாவளி காற்று வியட்நாமில் மோலேவே என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. இதனால் பெய்த பலத்த மழையால்...

அமெரிக்காவில் நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலே மிக அதிக செலவாகும் தேர்தலாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்ப் - ஜோ பிடன் அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது....

11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்த உயிரிழந்தோர் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த...

வியட்நாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலி

வியட்நாமில் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புபணி வியட்நாமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு,...

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பின வாலிபர்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் வன்முறை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்று முன்தினம் மாலை கருப்பின வாலிபர்...

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கு 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா...

பிரான்சில் 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் மேலும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா...