உலகச்செய்திகள்

பெற்றோரை கைவிடுபவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க பீகார் அரசு தீர்மானம்

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணமானவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம் செல்ல …

Read More »

பயணிகள் கண்டு களிக்கும் உலகிலேயே மிக உயர்ந்த அஞ்சலகம்

இந்தியாவில்  உள்ள உலகிலேயே மிக உயர்ந்த அஞ்சலலுவத்தை  சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் …

Read More »

14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி

14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பெண் கைதியை சந்திக்க வைக்க டுபாய்  பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டுபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபி தெரிவித்ததாவது, அமீரகத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு …

Read More »

ஸ்பெயினில் கடத்திய கும்பல் கைது

கப்பலில் கொண்டு செல்லப்பட்ட போலிப் பாறைகளில் மறைத்து வைத்துக் கடத்திய 11 பேரைக் கொண்ட கும்பலொன்றை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்தக் கும்பல் போலியாக உருவாக்கப்பட்ட 188,000 கிலோ கிராம் நிறையுடைய பாறைகளுக்குள் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கடத்தியுள்ளது. …

Read More »

டொகாயெவ் அமோக வெற்றி

கசகஸ்தானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடைக்கால ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகாயெவ் 71 வீத வாக்குகளை வென்று வெற்றி பெற்றிருப்பதாக மத்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. எண்ணெய் வளம் கொண்ட கசகஸ்தானில் கடந்த மூன்று தசாப்தங்களாக பதவியில் இருந்த ஜனாதிபதி …

Read More »

“சுவிஸ் என்ற அழகிய நாட்டில் எனக்கு தஞ்சமளிக்கப்பட்டிருக்கின்றது” – சூடான் அகதி

மனுஸ் தீவிலுள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிஸ் அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயதான சூடான் அகதிக்கே சுவிஸ் அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளது. குறித்த சூடான் அகதி, அவுஸ்ரேலிய தடுப்பு …

Read More »

“செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலா ” – அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப்

செவ்வாய்க் கிர­கத்தின் ஒரு பகு­திதான் நிலா என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள கருத்­தா­னது இணை­யத்தில்  கிண்ட­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. அமெ­ரிக்க ஜனா­திபதி  ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்­கத்தில், “நாம் செலவு செய்யும் பணத்­துக்கு நாசா இன்­னமும் நிலா­வுக்குச் செல்லப் ­போ­வ­தாக …

Read More »

லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து!

லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 …

Read More »

நியுசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியுசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நியுசிலாந்தின் மில்போர்டு சவுண்ட் பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வு குயின்ஸ்டவுன் மற்றும் வனாகா ஆகிய …

Read More »

பாகிஸ்தான் பிரதமர் நாட்டு மக்களுக்கு விசேட உரை!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று(திங்கட்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். இவர் ஆட்சிக்கு வந்தால் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என பாகிஸ்தான் மக்கள் நம்பியிருந்தனர். எனினும், அந்த நம்பிக்கை …

Read More »