உலகச்செய்திகள்

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு!!

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன. இந்நிலையில், மோச்சா நகரில் உள்ள வெவ்வேறு இராணுவ தளங்கள் மீது 4 ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்களை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

முட்டை உட்கொள்ளும் போது மயங்கி விழுந்து பலியான நபர்

உத்திர பிரதேசத்தில் 50 முட்டைகளை உட்கொள்வதற்காகப் பந்தயம் கட்டிய ஒருவர், 41ஆவது முட்டை உட்கொள்ளும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பிபிகஞ்ச் சந்தை...

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலி

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. நேபாள நாட்டின் டோலாகா மாவட்டத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு நேற்று முன்தினம் பஸ் ஒன்று புறப்பட்டு...

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 5 பேர் பலியாகினர். பாக்தாத்தில் பசுமை மண்டலம் செல்லும் மேம்பாலத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டிருந்த காட்சி ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதற்கு...

சிலி மற்றும் டோங்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் வெளியேற்றம்

சிலி மற்றும் டோங்கா நாடுகளில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பதற்றமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இல்லபெல்...

டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கட்டுரையாளர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கட்டுரையாளர் தற்போது அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் இ ஜீன் காரல் (வயது 75). பிரபல பெண் கட்டுரையாளரும், 'டிவி' வர்ணனையாளருமான...

70 ஆண்டுகளின் பின் சந்தித்த கிரேக்கப் பெண்ணும் அவரால் காப்­பாற்­றப்­பட்ட உடன்­பி­றப்­பு­களும்

கிரேக்­கத்தைச் சேர்ந்த 92 வயது பெண்­ணொ­ருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில்  நாஸி­க­ளி­ட­மி­ருந்து தன்னால் காப்­பாற்­றப்­பட்ட இரு யூத உடன்­பி­றப்­பு­களை  முதல் தட­வை­யாக  7 தசாப்­தங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் கழித்து சந்­தித்த  நெஞ்சை...

பிரான்ஸ் பஸ் விபத்தில் 33 பேர் காயம்

பிரான்ஸின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 33 பேரில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின், பாரிஸ் நகரிலிருந்து லண்டன் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே...

2020 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கா

பாரிஸின் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான அறிவிப்பினை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளது. பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் உலகின் முதல் விரிவான ஒப்பந்தமான பாரிஸ் காலநிலை ஒப்பந்தமானது கடந்த 2016...

4 இலட்சம் டொலருக்கு ஏலம் போன ஹொலிவூட் நடிகையின் ஆடை

ஹொலிவூட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா நியூட்டன் ஜோன்ஆடை 4 இலட்சத்து 5 ஆயிரத்து 700 அமெரிக்க டொலருக்கு ஏலம் போனதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. ஹொலிவூட் திரையுலகின் பழம்பெரும் நடிகை ஒலிவியா...