உலகச்செய்திகள்

தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் பலி

குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து எவ்ஜீனியா சுல்யாதியேவா சம்பவ இடத்திலேயே பலியானார். ர‌ஷியாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று...

கன்சியம் தாஸ் பிர்லா : சர்வதேச நிலைக்குயர்ந்த இந்தியர்

கன்சியம் தாஸ் பிர்லா என்ற பெயர் இந்தியாவின் எல்லா வீடுகளிலும் உச்சரிக்கப்படுகின்ற பெயர்.  நாட்டின் வியாபாரக் காட்சிகளிலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து வந்தவர். வாழ்க்கையை கீழ்மட்டத்தில் ஆரம்பித்து முதல் தரமான சர்வதேச...

J.R. D. டாட்டா – இந்தியத் தொழில் முன்னோடி

இன்றைக்கு யாரையாவது உயர்த்தி கேலி செய்ய வேண்டும் என்றால் சாதாரண மக்களும் பயன்படுத்துகிற வார்த்தை ஆமாம் இவர் பெரிய டாட்டா பிர்லா என்பது தான். ஆந்த அளவிற்கு தொழில் என்றால் டாட்டா பிர்லா...

தனது முடிவு குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் கால அவகாசம் அவசியம்

இலங்கை தமிழ் அகதிகள் குடும்பத்தை நாடு கடத்துவதை தடுக்கும் உத்தரவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நாளைவரை நீடித்துள்ளது. பிரியா நடேஸ் தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்துவதை தடுத்து நீதிமன்றம் விதித்த உத்தரவு இன்றுடன் முடிவடையிருந்த நிலையிலேயே...

வான் விபத்தின் மூலம் தெரிய வந்த மர்ம கொலைகள்

அமெரிக்காவில் ஒரு மாத காலத்திற்கு மேல் காணாமல்போன தாய்க்கும் பிள்ளைகளிற்கும் என்ன நடந்தது என்பது வான் ஒன்று விபத்தில் சிக்கியதன் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் உள்ள  பிரான்ட்லே என்ற இடத்தில் தோட்டத்தில் பழம்...

பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் திரிபோலி பகுதியில் கடலில் குளிக்க சென்ற ஒரு தொகுதியினர்  லொறி ஒன்றில்...

ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்காக தாக்குதல்

ஈராக்கிலும் சிரியாவிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்கான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அமைப்பின் தலைவர் அல் பக்தாதி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.. திங்கட்கிழமை வெளியாகியுள்ள ஒலிநாட பதிவொன்றில் அவரது இந்த...

மின்கம்பம் சரிந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

இந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த...

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி உரையாற்றவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானின் பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில் ஜனாதிபதி அஸ்ரவ் கானி உரையாற்றவிருந்த பிரச்சார கூட்டத்தை இலக்குவைத்து தீவிரவாதிகள்...

நேரடியாக மூளையை தாக்கும் அமீபாக்கள்

அமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட்  தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு...