உலகச்செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற ஜப்பானிய பேரரசர் முடிசூட்டும் விழா!!

ஜப்­பானின் புதிய பேர­ர­ச­ருக்கு முடி­சூட்டும் நிகழ்வு டோக்­கி­யோ­வி­லுள்ள இம்­பீ­ரியல் மாளி­கையில் அண்­மையில் கோலா­க­ல­மாக இடம்­பெற்­றது. இந்­நி­கழ்­வின்­போது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஜப்­பா­னிய பேர­ர­ச­ருக்கும் சுப­வே­ளையில் முடி­சூட்­டப்­பட்­ட­துடன், ஜப்பான் மற்றும் வெளி­நா­டு­களைச் சேர்ந்த அரச தலை­மைகள் மற்றும்...

விருந்துக்கு அழைக்கப்பட்ட நண்பர்களால் நடந்த விபரீதம்!!

தீபாவளி தினத்தன்று சக நண்பர்களுக்கு விருந்தளித்த  நண்பனை கொன்று  மனைவியை பாலியல் வல்லுறவுக்குட் படுத்திய சம்பவம்  ஒன்று இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டம் ஆலம்பூர் கிராமத்தை...

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்: 5 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள  பெரிய தீவான மிண்டானாவோவில் 6.5 ரிச்டர் அளவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்  ஐந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை முன்னர் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இம்மாதத்தில் இடம்பெற்ற...

பெல்ஜியத்தில் கொள்கலனிற்குள் 12 பேர் உயிருடன் மீட்பு!!

குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட   12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில்...

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாகிஸ்தான் விசேட அழைப்பு!!

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீக்கிய மதத்தின் நிறுவனரும், அந்த மதத்தின் முதல் குருவுமான குருநானக், தன் வாழ்வின்...

மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டாம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை கொண்டாட வேண்டாம் என்றும், இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்...

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீ!!

பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது பாகிஸ்தானில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு...

பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 19 பேர் பலி!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர் பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ளது அபாயோ மாகாணம், மலைப்பாங்கான பகுதியான அங்கு அபாயகரமான வழுக்கும் சாலைகள்,...

‘சாஸ்’ நிரப்பப்பட்ட பாட்டில்களில் கடத்தப்பட்ட ரூ.1இ449 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள்!!

அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் ‘சாஸ்’ நிரப்பப்பட்ட பாட்டில்களில் கடத்திய ரூ.1,449 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சாஸ் நிரப்பப்பட்ட போதைப்பொருள் சிட்னி: உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடியது ‘சாஸ்’. இந்த ‘சாஸ்’ நிரப்பப்பட்ட 768 பாட்டில்களில்,...

உலகிலேயே வயதான பெண் மரணம்!!

உலகிலேயே வயதான பெண் என்ற புகழுக்கு சொந்தக்காரரான தான்சிலியா பிசம்பேயவா காலமானார். ரஷியாவின் அஸ்ட்ராஜன் பிராந்தியத்தில் உள்ள இஸ்லமாசி என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் தான்சிலியா பிசம்பேயவா. 123 வயதான இவர், உலகிலேயே வயதான...