உலகச்செய்திகள்

டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை!!

சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் மூலம் தவறான தகவல்கள் பரவி வருவதை தடுக்கும் வகையில், உலக அளவில் அரசியல் விளம்பரங்களை தடை செய்ய டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் மிக முக்கியமான சமூக...

அமெரிக்காவில் இந்தியர்களின் வீட்டை குறிவைத்து திருடிய பெண் கைது!!

அமெரிக்க வாழ் இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து திருடுவதையே வழக்கமாக கொண்டிருந்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் சாகா காஸ்ட்ரோ (வயது 44). கொள்ளைக் கூட்டத்தின் தலைவி. கடந்த 2011...

அமெரிக்காவில் இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி!!

அமெரிக்காவில் இரவு விருந்தில் நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை பெருகி வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர கடுமையான...

தவறுதலாக துக்க நிகழ்வில் பரிமாறப்பட்ட போதையூட்டும் ‘கேக்’ !!

ஜெர்மனியில் போதையூட்டும் ‘கேக்’ தவறுதலாக துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டது. ஜெர்மனி நாட்டில் துக்க நிகழ்வுகளின்போது, இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர் அதில் பங்கேற்க வந்தவர்களுக்கு ஓட்டலில் ‘கேக்’கும், காபியும் பரிமாறுகிற...

முதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய பள்ளி மாணவி!!

ஜிம்பாப்வேயில் முதலையின் பிடியில் சிக்கிய தோழியை காப்பாற்றிய பள்ளி மாணவியின் துணிச்சலை சக தோழிகள் பாராட்டினர். ஜிம்பாப்வே நாட்டில் சின்டரெல்லா என்ற கிராமத்தில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அங்கு ரெபேக்கா என்ற சிறுமி,...

ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஷூரி அரண்மனையில் தீ!!

ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ  விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு ஜப்பானிய தீவான ஒகினாவாவில் உள்ள குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையிலேயே...

அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு!!

அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதி மீது நடத்திய தாக்குதல் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பென்டகன் வெளியிட்டுள்ளது. சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமெரிக்காவின் விசேட படையணியொன்று மேற்கொண்ட...

பாகிஸ்தானின் ஓடும் ரயிலில் தீ விபத்து 16 பேர் பலி!!

பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று காலை ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 16 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டிக்கு தேஜ்காம் எக்ஸ்பிரஸ்...

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே அமைந்துள்ள இரண்டாவது பெரிய தீவான மைண்டானோவில் 6.8 ரிக்டெர் அளவ