உலகச்செய்திகள்

சண்மாஸ்டர் மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது

  ஐ.நா.விசாரணைகளுக்கு ஆவணங்களை சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டுவருகிறார் என்று தெரிவிக்கப்பட்ட ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமாரின் (சண்மாஸ்டர்) மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு …

Read More »

54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை

போகோஹராம் தீவிரவாதிகளுடன் சண்டையிட மறுத்த 54 ராணுவ வீரர்களையும், சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகிறது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் …

Read More »

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.    கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம்.    …

Read More »

கொத்து கொத்தாக புதைக்கப்பட்ட 10 லட்சம் மம்மிக்கள்

\ எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்தில் பாக்-இல்-கேமஸ் (Fag el-Gamous) என்ற 300 ஏக்கர் மயானத்தை கண்டுபிடித்த அமெரிக்காவின் உடாஹ் (Utah) நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக (Brigham Young …

Read More »

கடலுக்கடியில் உலாவிய ராட்சத உயிரினம்

நியூசிலாந்தில் மிகவும் வசீகரமான கடலின் அடியில், உலாவிய உயிரினம் ஒன்றின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.நியூசிலாந்தின் வசீகரமான கடலொன்றாக கருதப்படும் டர்க்கைஸ் (Darkais) கடலுக்கடியில் இந்த மர்ம கடல் உயிரினம் உலாவியுள்ளது.இதனை விடேஹிரா (Pita Witehira) என்ற பொறியாளர் தனது விடுமுறை இல்லத்தை …

Read More »

ஜிகாதிகளால் பிரான்ஸ் நாட்டிற்கு ஆபத்து

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய ஜிகாதிகளால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.கடந்த 18 மாதங்களில் பிரான்ஸ் புலனாய்வுதுறையினர் நாட்டில் ஏற்படவிருந்த 5 பயங்கரவாத செயல்களை தடுத்துள்ளனர். சிரியாவில் இருந்து திரும்பிய 4 ஜிகாதிகள் சில சம்பவங்களுடன் …

Read More »

 நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை

சவுதியில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.சவுதியில் வசிக்கும் முகமத் சாதிக் ஹனீப்(Mohammed Sadiq Hanif) என்ற நபர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.இவர் மீது பதிவு …

Read More »

காதல் ஜோடிகளை ஈர்க்கும் இயற்கை அதிசயம்

இத்தாலியில் உள்ள வெப்ப நீருற்று, பல்வேறு மருத்துவ குணங்களுடனும் கண்கவரும் இயற்கை அதிசயமாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது.இத்தாலியின் Tuscany என்னும் இடத்தில் உள்ள சாடர்னியா பகுதியில் Cascate del Mulino என்ற இயற்கை வெப்ப நீருற்று ஒன்று அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இருந்தே …

Read More »

இறந்தவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில் மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப வணிக ரீதியாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராட்சத பலூன் மூலம் விண்ணில் …

Read More »

தலிபான்களின் கொடூர தாக்குதலில் உயிர் தப்பிய மாணவன்

பெஷாவர் பள்ளி தாக்குதலில் 9ம் வகுப்பை சேர்ந்த ஒரே ஒரு மாணவன் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 132 குழந்தைகள் உட்பட 145 …

Read More »