உலகச்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: மோடி எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற தன்மை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. …

Read More »

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே சயோனா என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் சில பெண்கள் பாலியல் தொழில் செய்து வந்தனர். கடந்த சனிக்கிழமை திடீரென அந்த …

Read More »

இந்தியாவிற்கு எதிராக தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு

இந்தியாவிற்கு எதிராக போராட தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான். ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து …

Read More »

பாலியல் வன்முறைகள் : பஸ்சில் பிரபல பாடகிக்கு ஏற்பட்ட அவமானம்

பெரு நாட்டின் பிரபல தொலைக்காட்சி பாடகி எடிடா குரேரோ (வயது 30) கடந்த மார்ச் மாதம் மூளையில் ரத்தக்கசிவு  மரணமடைந்தார். குரேரோவை அவரது கணவர் பால் ஒலோர்டிகா அடித்து கொன்றுவிட்டார் என கூறப்ட்டது.தற்போது இவர் மீது பெரு போலீசார் கைது வாரண்ட் …

Read More »

பிரதமர் மோடியின் ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம்

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான ப்ரீத்தி படேல் பிரிட்டனின் கருவூல அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ப்ரீத்தி படேல் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் டேவிட் கேமரூன் புலம்பெயர் இந்திய சாதனையாளரான …

Read More »

காசாவில் உள்ள மக்கள் உடனே வெளியேறுங்கள்: இஸ்ரேல் எச்சரிக்கை

காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையிலான ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்லும்படி எச்சரித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான தாக்குதல்களில் குழந்தைகள், பொதுமக்கள் என …

Read More »

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட ரம்மசுன் சூறாவளியில் 10பேர் பலி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய ‘ரம்மசுன்’ என்ற சூறாவளிக்காற்று தலைநகர் மணிலாவின் மிக அருகே கடந்து சென்றது. இந்த சூறாவளிக் காற்று தலைநகரையே செயலிழக்க வைத்து 3,70,000 மக்களைத் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது. பிரதான லுசான் தீவு வழியே இந்தப் புயல் …

Read More »

ஏமனில் கிளர்ச்சியாளர்கள்-இஸ்லாமியர்கள் மோதல்: 35 பேர் சாவு

ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நடந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 35 பேர் இறந்தனர். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஜோப் மாகாணத்தில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹாவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும், பழமைவாத சன்னி இஸ்லாமிய பழங்குடியினருக்குமிடையே நேற்று முதல் …

Read More »

தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதியளிக்கப்பட வேண்டும் – அமெரிக்கா:-

இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு;ள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை …

Read More »

ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த புலம் பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது.

யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த புலம் பெயர் உறவுகளால் …

Read More »