விளையாட்டுச் செய்திகள்

மூன்றாவது டெஸ்ட்: இந்தியா 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

  இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப்...

பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தல்!

  இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் வீரரான பிரித்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். புதுச்சேரி அணிக்கெதிரான போட்டியில், பிரித்வி ஷா, 152 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 31...

சுப்பர் லீக்: பெஷாவர் ஸல்மி 6 விக்கெட்டுகளால் வெற்றி!

  பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின், 5ஆவது லீக் போட்டியில் பெஷாவர் ஸல்மி அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கராச்சி மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பெஷாவர் ஸல்மி அணியும் முல்தான் சுல்தான்...

தசூன் ஷானக்க பயணிக்காதது ஏன்? இலங்கை கிரிக்கெட் சபை விளக்கம்!

  மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்களுடன் சகலதுறை வீரரான தசூன் ஷானக்க, பயணிக்கவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. தசூன் ஷானக்க தனது கடவுச்சீட்டை தவறவிட்டதன் காரணமாக விசா...

உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். ‘நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்று தரங்கா டுவிட்டரில் செய்தியை...

மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார்?

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள...

பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- ஜோகோவிச் சம்பியன்

  அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா மற்றும் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடி ஆகியோர் பலப்பரீட்சை...

அவுஸ்ரேலியாவை பந்தாடியது நியூஸிலாந்து

  அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 53 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து...

சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்!

  டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முறியடித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை 7-5,...

கிரிக்கெட் தொடர் – நேர அட்டவணை வௌியானது!

  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்தும் 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான நேர அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அரையிறுதி போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. SSC மற்றும் பதுரலிய அணிகள்...