விளையாட்டுச் செய்திகள்

பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது

பெங்களூருவில் இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில் ரசலின் அதிரடியால் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது. ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோயல் …

Read More »

கோலியின் அதிரடியால் ஆடிப்போன கொல்கத்தா

பெங்களூருவில் இடம்பெற்றுவரும் இன்றைய ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 206 ஓட்டங்களை  இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி. ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோயல் …

Read More »

கவனமுடன் ஆலோசித்து வீரர்களை களம் இறக்குவோம் – கோஹ்லி

இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் சரியான கலவையில் அணி அமையவில்லை என்பதை ஒப்புக்கொண்ட விராட் …

Read More »

சாமர்த்தியமாக செயல்பட்ட டோனி

சென்னை அணிக்கெதிரான போட்டியில் டோனி சாமர்த்தியமாக செயல்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 12-வது தொடர் இந்தாண்டு, நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் …

Read More »

கடந்த ஏழு மாதங்களும் கடினமானவை – பாண்டியா

கடந்த ஏழு மாதங்களாக பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது உலக கிண்ணப்போட்டிகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஹர்டிக் பாண்டியா  தெரிவித்துள்ளார் சென்னை அணியை மும்பாய் தோற்கடிப்பதற்கு உதவிய பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் நான் கிரிக்கெட் விளையாடி …

Read More »

டில்ஹாரவுக்கு எதிராக ஐ.சி.சி. குற்றச்சாட்டு

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஒருவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராகவே குறித்த 3 குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச கிரிக்கெட்  சபை முன்வைத்துள்ளது. அவருக்கு எதிராக ஆட்ட …

Read More »

டெல்லியை வீழ்த்திய ஐதராபாத்

ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில்  ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று  இரவு 8 மணிக்கு …

Read More »

ஐதராபாத் அணியை சமாளிக்குமா டெல்லி

ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லியில் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. ஐ.பி.எல். போட்டியின் 16-வது ‘லீக்’ ஆட்டம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் …

Read More »

தோற்றாலும் மும்பை மைதானத்தை அதிர வைத்த தல : டோனி

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. தனது முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக வெற்றியடைந்த சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு …

Read More »

சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டியைக் காண வந்த டோனியின் ரசிகையான பாட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் டோனியைக் காண வான்கடே மைதானத்திற்கு பாட்டி ஒருவர் வந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோனிக்கு சென்னை மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானங்களிலும் ஆதரவு இருக்கும். வயது …

Read More »