விளையாட்டுச் செய்திகள்

2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஸ் டெய்லர் அதிரடியால் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான நேற்று லண்டனில் உள்ள …

Read More »

8 ஆவது லீக் போட்டியில் முதல் வெற்றியை பெற்ற இந்திய அணி

ஆறு விக்கெட்டுகளினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்த இந்திய அணி, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 8 ஆவது லீக் போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் விராட் கோலி …

Read More »

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு – ஆப்பிரிக்கா அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பீல்டிங் செய்கிறது இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 7-வது …

Read More »

முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதும் இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதுகிறது. விராட் கோலி – பாப் டு பிளிஸ்சிஸ் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் …

Read More »

இங்கிலாந்தின் கார்டீப் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி

இங்கிலாந்தின் கார்டீப் மைதானத்தில் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்றைய தினம் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று கார்டீப் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. இதுவே இந்த …

Read More »

ஆப்கானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி

அபாரமான பந்து வீச்சினால் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான …

Read More »

14 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை விழ்த்தி பாகிஸ்தான் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் …

Read More »

சதம் அடித்து பாகிஸ்தானை மிரட்டிய இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் …

Read More »

டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று, நாட்டிங்காமில் நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் …

Read More »

பேட்டிங் பயிற்சியில் பந்து தாக்கி கோலிக்கு காயம்

பேட்டிங் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு விரலில் காயம் ஏற்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவை நாளை மறுதினம் (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர …

Read More »