விளையாட்டுச் செய்திகள்

பாகிஸ்தானுடன் இன்று மோதும் இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இன்று பாகிஸ்தானை உலக சாதனை படைத்த ஆடுகளத்தில் சந்திக்கிறது. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் – பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நாட்டிங்காமில் இன்று நடக்கும் …

Read More »

5792 ஓட்டத்தையும், 250 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய – சஹிப் அல்ஹசன்

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர் சஹிப் அல்ஹசன் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார். ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் …

Read More »

வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது – இங்கிலாந்து கேப்டன்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறி உள்ளார். இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் அரங்கேறிய …

Read More »

இலங்கை அணியின் தலைவரை ஊக்கப்படுத்திய – இளவரசர் ஹரி

உலகக்கோப்பை தொடருக்கான அணிகளின் கேப்டன்களை சந்தித்த போது, இளவரசர் ஹரி அவுஸ்திரேலியா வீரர் பின்சை கிண்டல் செய்தது, இலங்கை வீரரிடம் என்ன சொன்னார் என்பது குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று உலகக்கோப்பை தொடர் கோலகலமாக துவங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து …

Read More »

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த இளவரசர் ஹரி

உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? எனக் கூறி இங்கிலாந்து இளவரசர் ஹரி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் பிஞ்சை கிண்டல் செய்துள்ளார். 12 ஆவது ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட்  தொடரில் கலந்துகொள்ளும்  10 அணிகளின் தலைவர்களும் நேற்று …

Read More »

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இரணடாவது போட்டி சப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே  இடம்பெறவுள்ளது. அதன்படி இப் போட்டியானது இன்று மாலை இன்று மாலை 3.00 மணிக்கு நாட்டிங்கமில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் நாணய …

Read More »

நேற்றைய முதல் உலகக் கிண்ணத் போட்டியில் சில துளிகள்

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெற்றது. இப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டத்தினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் …

Read More »

ஒற்றை கையினால் பந்தைப் பிடியெடுத்த ஆட்டநாயகன் பென்ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் பென்ஸ்டோக்ஸ் நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் முதலாவது போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 12 ஆவது ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது ‍ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் டுப்பிளஸ்ஸி தலைமையிலான …

Read More »

104 ஓட்டத்தினால் முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இன்று மாலை 3.00 மணிக்கு ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மற்றும் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே லண்டன் …

Read More »

உலகக் கிண்ண கிரிக்கெட் அணி தலைவர்கள் மகாராணியுடன் சந்திப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொள்ளும் 10 அணிகளின் தலைவர்கள்  பிரிட்டனின் 2ஆவது எலிசபெத் மகாராணிக்கும் இடையிலான சந்திப்பு அன்று(29) இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின் ஆரம்ப வைபவம் பக்கிங் ஹாம் மாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்றது. …

Read More »