விளையாட்டுச் செய்திகள்

இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடிப்பதில் விராட் கோலியே கில்லாடி – தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ்

ரன் இலக்கை விரட்டிப்பிடிப்பதில் தெண்டுல்கரை விட கோலியே சிறந்தவர் என்று தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். டிவில்லியர்ஸ் - தெண்டுல்கர் - கோலி தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல்...

2 அணிகளை களம் இறக்க தயாராகும் கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு 2 அணிகளை தயார் செய்ய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் திட்டமிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து எந்தவொரு...

ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடந்தால் அதில் விறுவிறுப்பு இருப்பது கடினம் – விராட்கோலி

ரசிகர்கள் இன்றி கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதில் விறுவிறுப்பு இருப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில்...

சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? – விளக்கம் அளித்த முன்னாள் தேர்வு குழு தலைவர்

இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன்? என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியில் நடுவரிசையை வலுப்படுத்தும் வகையில் அதிரடி பேட்ஸ்மேனாக...

அஸ்வின் மீது ஒரு போதும் பொறாமை கொண்டதில்லை – ஹர்பஹன்சிங்

அஸ்வின் மீது நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் கூறிய நிலையில் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் பதில் அளித்துள்ளார். ஹர்பஹன்சிங் - அஸ்வின் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான ஹர்பஜன்சிங்கும்,...

டோனியுடன் மதிய உணவு சாப்பிட விரும்பும் – டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா

தான் எம்எஸ் டோனியின் தீவிர ரசிகை என்றும் அவருடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்சா தெரிவித்துள்ளார். எம்எஸ் டோனி - சானியா மிர்சா இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை...

மீண்டும் பார்சிலோனா அணியில் இணையும் ஜே.ஆர். நெய்மார்

கால்பந்து உலகின் பிரபல கால்பந்து நட்சத்திரமான ஜே.ஆர். நெய்மார், மீண்டும் தனக்கு புகழ் தேடி கொடுத்த பார்சிலோனா அணிக்கே விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார். இதன்படி, தற்போதைய நிலைமைகள் சீரடைந்த பின்னர், மீண்டும் பார்சிலோனா அணியில் இணைவார்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாடுவேன் – நியூசிலாந்து வீரர்

2023-ம் அண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று நியூசிலாந்து வீரர் ராஸ்டெய்லர் கூறியுள்ளார். ராஸ் டெய்லர் இந்த ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த வீரராக முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தேர்வு...

கொரோனாவை விட கொடியவர் சர்வான், குற்றம் சாட்டிய கெய்ல்

கொரோனாவை விட கொடியவர் என்று கூறிய கெய்லின் குற்றச்சாட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சர்வான் பதிலடி கொடுத்துள்ளார். சர்வான் - கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும்...

நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்து வரும் கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நேரத்தை குழந்தைகளுடனும், வீட்டு வேலைகள் செய்தும் கழித்து வருகின்றனர். வாட்சன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமூக...