விளையாட்டுச் செய்திகள்

ராஜஸ்தானை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஐ.பி.எல். 12 தொடரின் 32 ஆவது போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பஞ்சாப் அணி 12 ஓட்டங்களால் தோற்கடித்தது. இரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்றிரவு 8 மணிக்கு மொஹாலியிலுள்ள பிந்ரா மைதானத்தில் …

Read More »

5 விக்கெட்டுகளால் பெங்களூரை வெற்றிகொண்டது மும்பை

பெங்களுர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லசித் மலிங்க அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க 5 விக்கெட்டுகளால் மும்பை அணி தனது 5 வெற்றியை பதிவுசெய்தது. ஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் …

Read More »

ஐதராபாத் அணியை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டில்லி கெபிடல்ஸ் அணி

ஐ.பி.எல். 12 தொடரின் 30 ஆவது போட்டியில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணியை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டில்லி கெபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது . ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 30 ஆவது லீக் போட்டி நேற்று இரவு …

Read More »

தடைவிதிக்கப்பட்ட வோர்ணர், ஸ்மித் அவுஸ்திரேலியா உலகக்கிண்ண குழுவில் !

போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த குழுவில் …

Read More »

சொந்த ஊரில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் அணி

சொந்த ஊரில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை பதம்பார்த்த டில்லி கெபிட்டல்ஸ் அணி, தவானின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 7 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. கொல்கொத்தா அணியின் கோட்டையான கொல்கொத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் முதலாவது வரலாற்று …

Read More »

சொந்த ஊரில் பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன. இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளது. இவ்விரு …

Read More »

மருத்துவமனையில் பீலே அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளது. பிரேசில் கால்பந்து ஜாம்பவானான 78 வயது பீலே, பிரான்ஸ் நாட்டில் நடந்த கால்பந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த …

Read More »

கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன. இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளது. இவ்விரு …

Read More »

ஜடேஜாவின் 100 ஆவது விக்கெட்டும் தோனியின் 100 ஆவது வெற்றியும்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நேற்றிரவு ஜெய்ப்பூரில் இடம்பெற்ற 25 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் பந்தில் சாண்டனர் விளாசிய ஆறு ஓட்டத்தினால் சென்னை திரில் வெற்றிபெற்றது. இப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது 11 …

Read More »

‘கேப்டன் கூல்’ தகுதியை இழந்தாரா தோனி?

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் நேற்றிரவு இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் 25 …

Read More »