விளையாட்டுச் செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடிக்க போராடும் விராட்!!

புனே டெஸ்டில் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்று ஸ்மித்தை நெருங்கியுள்ளார் விராட் கோலி. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி...

சகாவிற்கு நான் கண்டிப்பாக ‘ட்ரீட்’ வைக்க வேண்டும்!!

புனே டெஸ்டில் ஸ்டன்னிங் கேட்ச்கள் பிடித்த சகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது....

உலகின் சிறந்த அணி ஆவதற்கு நிறைய அனுபவம் இருக்க வேண்டும்!!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ், அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார். புனே டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ்...

பிசிசிஐ மீது உள்ள களங்கத்தை துடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது!!

பிசிசிஐ மீது கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க எனக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி,...

தோனியிடம் இருந்து இந்த குணத்தால் மட்டும் மாறுபடும் விராட்!!

கங்குலி, எம்எஸ் டோனி ஆகியோர் போட்டி டிராவில் முடிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை கொண்டவர்கள். ஆனால் விராட் கோலி இதில் மாறுபட்டவர் என காம்பிர் தெரிவித்துள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட்...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக புகழ்பெற்ற வீரர்கள் பரிசீலனை!!

இலங்கை கிரிக்கெட் அணி புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ ஆகியோரை பயிற்சியாளர்களாக்க பரிசீலனை செய்து வருகிறது கிரிக்கெட்டில் தலைசிறந்த பீல்டராக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். அதேபோல் தலைசிறந்த...

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடம் பிடித்த இந்திய அணி!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும்...

ஹாக்கி போட்டியில் பங்கேற்க பயணித்த வீரர்களின் கார் விபத்தில் நால்வர் பலி!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஹாக்கி போட்டியில் பங்கேற்க காரில் சென்ற வீரர்கள் 4 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசன்காபாத்தில் ‘தியான் சந்திரா டிராபி’ ஹாக்கி போட்டி...

நான் எப்போதுமே கூல் கேப்டன் டோனி தான்!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி இந்திய அணி கலந்து கொள்ளும்...

பந்து வீசுவதில் நான் விரக்தியடையவில்லை. பந்து வீசுவது எனக்கு மகிழ்ச்சி!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிவேகமாக 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். புனே டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 69 ரன் கொடுத்து 4 விக்கெட்...