விளையாட்டுச் செய்திகள்

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை

ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 ரன்களில் 7-வது சதத்தை நழுவ விட்ட இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046 ரன்கள் சேகரித்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 2 …

Read More »

இந்தியா ஹாட்ரிக் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

இலங்கை அணிக்கு எதிரான 3–வது போட்டியிலும் இந்தியா வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஜெயவர்தனே சதம் அடித்தார். அவர் 118 ரன்னும், தில்சான் 53 ரன்னும் எடுத்தனர். …

Read More »

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றியது. போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் …

Read More »

முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்த சங்கக்காரா…

  இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்தார். நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 274 ஓட்டங்கள் குவித்தது. இந்த ஓட்டங்கள் இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது. …

Read More »

இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்-மேத்யூஸ்

  இந்திய அணி வீரர்கள் எங்களை விட எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் …

Read More »

ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய சச்சின்!

  தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடிய சச்சின், இந்தியா-பாகிஸ்தான் தொடர் என்றால் என்ன என்பதை அறிந்ததாகத் தெரிவித்துள்ளார். சுயசரிதை நூலில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடிபட்ட …

Read More »

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. …

Read More »

முரளிதரனை வம்பிழுக்கும் முகமது யூசுப்

தற்போது இருக்கும் சர்வதேச விதிகளுக்கு ஏற்றவாறு அப்போது முத்தையா முரளிதரன் பந்து வீசவில்லை என பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் முகமது யூசுப் பேட்டியளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் …

Read More »

வேகத்தில் மிரட்டும் மலிங்கா: சுழலில் அசத்தும் ஹேரத்

உலகின் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களான மலிங்கா, ஹேரத் இடம்பெற்றுள்ளனர்.கடந்த ஒரு வருடகாலமாக மேற்கொண்ட கணிப்பின் அடிப்படையில், அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், கிரிக்கெட் பத்திரிக்கை ஒன்றிற்காக இந்தப் பட்டியலை கொடுத்துள்ளார். …

Read More »

சர்ச்சையை கிளப்பிய அவுஸ்திரேலிய அணித்தலைவரின் விசித்திர களவியூகம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.பாகிஸ்தான்– அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் …

Read More »