விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் போட்டியில் சங்ககரா 38–வது சதம்

நியூசிலாந்து– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் …

Read More »

ரவீந்திர ஜடேஜாவுக்கு தோள்பட்டை காயம்: உலக கோப்பைக்கான அணியில் யுவராஜ் இடம்பெற வாய்ப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 30 பேர் கொண்ட இப்பட்டியலில் முன்னணி வீரர்களான காம்பீர், யுவராஜ், சேவக், ஜாகிர்கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெறவில்லை. இப்பட்டியலில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பளிக்காதது முன்னாள் வீரர்கள் …

Read More »

டோனியின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன? 

இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கடைசி வரை ஆடிய டோனி போட்டியை டிரா செய்தார். அதே நேரத்தில் அவுஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு …

Read More »

கோலி–தவான் விவகாரம்: இந்திய அணியில் மோதல் இல்லை-கிரிக்கெட் வாரியம் மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை 2 டெஸ்ட் முடிந்துள்ளது. இந்த இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது. 2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாள் ஆட்டத்தின் …

Read More »

உலககோப்பை கிரிக்கெட்: பெய்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும்– ரிக்கி பாண்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பெய்லியை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் தெரிவித்து உள்ளார். கிளார்க் உடல் தகுதி பெறாவிட்டால் பெய்லி தான் சரியான தேர்வு என்று அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் …

Read More »

அறிமுக டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஹாசில்வுட்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் மிகவும் அபாரமாக  பந்துவீசி, 68 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.தனது அறிமுக டெஸ்டிலேயே அவர் 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். தனது முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட் கைப்பற்றிய 143வது …

Read More »

இழப்பை சந்திக்கும் இலங்கை அணி

இலங்கை அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வு முடிவால் இலங்கை அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஒருநாள் இருந்து அரங்கில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான …

Read More »

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பமா?

ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சாதனைகளை தாண்டி பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். ஷர-போவாவா இல்ல சுகர்-போவாவா கடந்த 2013ம் ஆண்டு உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தனது பெயரை மரியா சுகர்போவா …

Read More »

மைல்கல்லை எட்டிய டோனி

இந்திய அணித்தலைவர் டோனி, சர்வதேச அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.389 போட்டியில் விளையாடியுள்ள டோனி 629 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (998), …

Read More »

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறந்த வெளிநாட்டு வீரர் விருது- பி.பி.சி. வழங்கியது

ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் முன்னணி வீரரும் போர்ச்சுக்கல் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த கால்பந்து வீரராக திகழந்து வருகிறார். தற்போது இவருக்கு 2014-ம் ஆண்டுக்கான வெளிநாட்டு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பி.பி.சி. வழங்கியுள்ளது.இதுகுறித்து கிறிஸ்டியானோ …

Read More »