விளையாட்டுச் செய்திகள்

இறுதி போட்டியில் வெல்லப் போகும் அணி எது?

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான, இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில், மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க...

அணியின் சிரேஸ்ட வீரர்களே பிரச்சனைக்கு காரணம்

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர்களான திசர பெரோ, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமல் ஆகிய வீரர்களே அணியில் பிரச்சினைக்குரியவர்கள் எனவும், அவர்கள் அணிக்குள் தங்களுக்கென குழுக்களை உருவாக்கி வைத்திருந்ததாகவும் அணியின் தெரிவுக்குழு...

ஆச்சரை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்

கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இனவெறி கோஷங்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆபாச செய்கைகள் போன்றவற்றால் கலக்கம் அடைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இங்கிலாந்தின் ஓல்ட் டிராஃபோர்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் போட்டியின் போது...

அதிக லைக்குகளைப் பெறும் இலங்கை அணியின் முன்னாள் வீரரின் புகைப்படம்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமரவீரா 5462 ஓட்டங்கள் குவித்துள்ளார். மேலும்...

கோஹ்லியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் பின் தள்ளிய ஸ்மித்

ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர்கள் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை, ஒரு...

செக்யூரிட்டியாக வேலை செய்த ரவீந்திர ஜடேஜா

இந்தியாவை பொறுத்தவரை விளையாட்டில் கிரிக்கெட்டிற்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், அப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் போது, ஒரு சாதரண ஏழை மகனாக இருந்து இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்...

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள தொடரில் பாதுகாப்பு கருதி...

மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கியமான சக்தி பொல்லார்டு.

தனக்கான இடத்திற்காக ஹோல்டர் போட்டி போட வேண்டும் என்பதற்காக பொல்லார்டு அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் புதிய விளக்கம் அளித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக...

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்று சிறப்புமிக்க ஆட்டநாயகன் ரஷித்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக பதவியேற்ற ரஷித் கான், வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார். சட்டோகிராமில் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கத்துக்குட்டி அணியான...

தமிழ்நாடு உத்தேச அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு உத்தேச அணியில் அஸ்வின், விஜய் சங்கர், முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவில் நடைபெறும் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய்...