விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அணியின் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் திஸர பெரேரா ஆகியோருக்கு மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெறவுள்ள கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு இம் மாத இறுதியில்...

கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடிதம் எழுதிய ரசிகர்

ஆசஸ் தொடரின் நான்கவாது டெஸ்டின் போது ரசிகர்கள் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தி கோசமிட்டமை குறித்தும் பெண்களை பாலியல் ரீதியில் வர்ணித்தமை குறித்தும் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கடும் கவலை...

இலங்கை கிரிக்கெட் வீரர் இந்தியா அச்சுறுத்துகிறது

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் ஐபிஎல் போட்டிகளில் இடமளிக்கமாட்டோம் என இந்தியா இலங்கை வீரர்களை அச்சுறுத்தியது என பாக்கிஸ்தானின் விஞ்ஞான மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் பாவட் சௌத்திரி  தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் இலங்கை பாக்கிஸ்தானிற்கு...

இலங்கை கிரிக்கட் அணி தலைவராக லஹிரு நியமனம்

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கான தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஒருநாள் கிரிக்கட் அணிக்கான தலைவராக லஹிரு திரிமன்னே நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20க்கு20 கிரிக்கட் அணிக்கான தலைவராக தசுன் சானக...

அறுகம்பேயில் நடைபெறவுள்ள சர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்

சர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெறவுள்ளது. சர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அறுகம்பேயில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

புதிய சாதனையை படைத்துள்ள மழை இறக்க வீரர்

600 அடி பள்ளாத்தாக்கான மாத்தளை றிவஸ்டன் சிறிய உலக முடிவில், குறுகிய காலத்தில் இறங்கி, இலங்கையின் மழை இறக்க வீரரான கொஸ்கொட நிலந்த டி சொய்சா புதிய சாதனையை படைத்துள்ளார். 57 விநாடிகளில் அவர் குறித்த...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு தற்காலிக தடை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயற்பாடுகளில் ஈடுபட விளையாட்டத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தற்காலிக தடை விதித்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடரில் இடம் பிடித்த தமிழ்நாட்டு வீரர்கள்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு உத்தேச அணியில் அஸ்வின், விஜய் சங்கர், முரளி விஜய் போன்றோர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவில் நடைபெறும் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே...

T-20 தொடரில் வெற்றி பெறாத மேற்கிந்தியதீவுகள் அணி

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு பொல்லார்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. மேலும், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்...

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற உருவானதே ஐசிசி

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் படுத்தியது. 2019 முதல் 2021 வரை நடக்கும் தொடர்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை...