விளையாட்டுச் செய்திகள்

மஹேல ஜெயவர்தனே பற்றிய ஒரு கண்ணோட்டம்

இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரராக விளங்கிய மஹேல ஜெயவர்தனே இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் சிறந்த பங்களித்துள்ளார். இது மட்டுமல்லாது, சர்வதேச கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். தெனகமகே பிரபாத் மகேல ஜயவர்தன அல்லது மகெல ஜயவர்தன 1977ம் ஆண்டு மே …

Read More »

பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீச்சில் சந்தேகம்

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் கெவோன் கூப்பர் பந்து வீசும் முறை குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் …

Read More »

பாதுகாப்புக்கு ரூ. 4,984 கோடி செலவிடுகிறது பிரேசில்

உலக கோப்பை கால்பந்து தொடரின் பாதுகாப்புக்கு மட்டும் ரூ., 4,984 கோடி செலவிடப்படுகிறது. பிரேசிலில் 20 வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடக்கிறது. இங்கு அவ்வப்போது கலவரம் நடப்பதால், …

Read More »

தல தோனி சூப்பர்: சென்னைக்கு புதிய சிக்கல்

ஐ.பி.எல்., லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில், பெங்களூருவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று …

Read More »

 உலக கோப்பை கவுன்ட் டவுண் 24: ‘கடவுளின் கையால்’ கோல்

  கால்பந்து போட்டிகளில் கோல்கீப்பர் தவிர, மற்ற வீரர்கள் கையால் பந்தை தொடுவதே தவறு. ஆனால், கையால் கோல் அடித்த அதிசயம் 1986ல் மெக்சிகோவில் நடந்த 13வது உலக கோப்பை தொடரில் அரங்கேறியது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுப் …

Read More »

மேக்குல்லம் மீதான சூதாட்ட குற்றச்சாட்டு: நியூசிலாந்து கிரிக்கெட் விளக்கம்

நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மேக்குல்லம். 2008–ம் ஆண்டு இவரை சூதாட்ட தரகர்கள் 2 முறை தொடர்பு கொண்டு மோசமாக விளையாடுமாறு கேட்டு உள்ளனர். இதற்காக அவரிடம் ரூ.1.08 கோடி பேரம் பேசப்பட்டது. இந்த தகவலை மேக்குல்லம் தெரிவித்ததாக இங்கிலாந்து பத்திரிகை …

Read More »

பஞ்சாப் 9-வது வெற்றி பெறுமா?: டெல்லியுடன் இன்று மோதல்

7–வது ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 …

Read More »

மீண்டும் களம் கண்ட மைக்கேல் பெல்ப்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் பந்தய வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்களை ஒலிம்பிக் போட்டியில் வென்று சாதனை படைத்தவர். அத்துடன் உலக போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கிறார். 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் …

Read More »

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக், பவாத் ஆலம், நசிர் ஜாம்ஷெட், ஷாகெப் ஹாசன் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த பிரன்ட்ஷிப் கோப்பை 20 ஓவர் போட்டியில் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி …

Read More »

தெற்காசிய கூடைப்பந்து போட்டி இந்திய ஆண்கள் அணி ‘சாம்பியன்’ ஆசிய போட்டிக்கு தகுதி

தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெற்காசிய கூடைப்பந்து 3–வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவை …

Read More »