விளையாட்டுச் செய்திகள்

ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பர் மாதத்தில்

கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பர் மாதத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்...

தேசிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கப்பட்டார். ஸ்டெயின் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 2020-21 ஆண்டுக்கான வீரர்களின் தேசிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில்...

இந்த இடைவெளியை கிரிக்கெட் வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் கிடைத்துள்ள இந்த இடைவெளியை கிரிக்கெட் வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொல்லார்டு தெரிவித்துள்ளார். பொல்லார்டு கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர், சர்வதேச...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள், தடகள சங்கங்கள், வீரர்-வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டி 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர்...

ஏதென்ஸிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் தீபம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் டோக்கியோ ஒலிம்பிக் தீபமானது ஏதென்ஸிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்திற்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஒகஸ்ட் மாதம்...

கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காக அவுஸ்ரேலியா சென்றது. இரு...

அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும்-விராட் கோலி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரசான ‘கோவிட்-19’ தொற்று நோய் இந்தியாவில் மிகவும் வேகமாக...

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே.பானர்ஜி மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். பிகே பானர்ஜி இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரதீப் குமார்...

தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில் சுதந்திரமாக இருந்ததாக உணர்கிறேன் – மேரி கோம்

ஜோர்டான் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்ட மேரி கோம் தன்னைத்தானே தனிமைப் படுத்தியுள்ளார். மேரி கோம் இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் சமீபத்தில் ஜோர்டானில் நடைபெற்ற...

நாடு திரும்பும் தென்ஆப்பிரிக்க அணி

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான எஞ்சிய 2 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. டி காக் - விராட் கொலி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது....