விளையாட்டுச் செய்திகள்

நவ்தீப் சைனிக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பொருத்தமானது

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனிக்கு டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தமானது என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.   இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமான...

ரொனால்டோவை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

கால்பந்து விளையாட்டில் ரொனால்டோ சிறந்த வீரரா? மெஸ்சி சிறந்த வீரரா? என்ற விவாதம் உலகளவில் நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலியும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். கால்பந்து போட்டியில் இந்த தலைமுறை வீரர்களான மெஸ்சி,...

டோனியின் இடத்தை நிரப்ப நீண்டகாலம் தேவைப்படும்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி ஓய்வு பற்றி விவாதிப்பது தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ்...

பயிற்றுவிப்பாளரின் திடீர் ராஜினாமாவால் பின்னடைவுக்குள்ளாகும் சிந்து

இந்திய பேட்மிண்டன் அணியின் வெளிநாட்டு பயிற்சியாளர் கிம் ஜி ஹூன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒற்றையர் பிரிவில் விளையாடும் பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க தென்கொரியாவை சேர்ந்த பெண் பயிற்சியாளர் கிம் ஜி...

பிக் பாஸ் போட்டிகளில் சூப்பர் ஓவர் நடத்த முடிவு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்பட்டதால், பிக் பாஷில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில்  போட்டி ‘டை’யில்...

ஆர்சரின் பந்து வீச்சை பார்க்க ஆர்வமாக இருக்கிறது

ஜாப்ரா ஆர்சரின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை என்று இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய...

சீரற்ற காலநிலையால் போட்டிகள் இடைநிறுத்தம்

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த முத்தரப்பு ‘ருவென்டி 20’ தொடரின் இறுதிப் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், வெற்றிக்கிண்ணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில்...

பீஃபா கால்பந்தாட்டத்தை பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்

பீஃபா கால்பந்தாட்டத்தின் தகுதி சுற்றுப்போட்டியை காண்பதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என ஈரான் உறுதியளித்துள்ளது. ஈரானில் ஆண்களின் விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று கண்டுகளிப்பதற்கு பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், கால்பந்தாட்ட போட்டியினை பார்ப்பதற்காக ஆண் வேடமிட்டு...

அரசத் தலைவர்களுக்கான உயர் பாதுகாப்பைப் போல இலங்கை வீரர்களுக்கும் உயர் பாதுகாப்பு

ஒருநாள் மற்றும் ‘ருவென்டி 20’ தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கைக் கிரிக்கெட் அணி நேற்று (செவ்வாய்கிழமை) பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளது. ஏற்கனவே உறுதி அளித்ததைப் போல பாகிஸ்தான் அரசத் தலைவருக்கு வழங்கப்படும் உயர் பாதுகாப்பைப் போல அங்குள்ள...

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் உமேஷ் யாதவ்க்கு வாய்ப்பு

இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த, தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும்,...