விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து ரசிகர்களின் மூக்கை உடைத்த அவுஸ்ரேலிய வீரர்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் கெட்ட வார்த்தையில் திட்டிய நிலையில், அவர்களுக்கு வார்னர் வித்தியாசமாக பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்...

ரசிகர்களின் கண்ணீருடன் விடை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அப்துல் காதிர் உயிரிழந்த நிலையில் அவர் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று பிரியாவிடை அளித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜாம்பவான் அப்துல் காதிர்...

500 ஆண்டுகள் பழமையை பாதுகாக்கும் மெக்ஸிக்கோ நாட்டு இளைஞர்கள்

மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்து அழிந்து போயுள்ள 'உலமா' என்று அழைக்கப்படும் ஒரு வகையான பந்து விளையாட்டொன்றுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர். உலமா என்றழைக்கப்படும் இந்த பந்து விளையாட்டானது, மெசோஅமெரிக்காவில்...

ரஷ்ய வீரரை வீழ்த்தி வெற்றியை முத்தமிட்ட நடோல்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் டேனில் மெட்விடேவை வீழ்த்தி சம்பியனாகியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரிங்க டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர்...

உலக சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற அவுஸ்ரேலிய அணி

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 185 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4 ஆவது போட்டி மான்சஸ்டரில்...

தனது மொத்த ஊதியத்தையும் மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிப்பேன் எனக் கூறிய இந்திய வீரர்

தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும் மைதானத்தின் ஊழியர்களுக்கு இந்திய  அணியின் வீரர் சஞ்சு சாம்சன் வழங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா ஏ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட...

விபத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இத்தாலியில் நடைபெற்ற பார்முலா3 கார் பந்தயத்தில், பயங்கர விபத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் Alex Peroni அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பார்முலா3 கார் பந்தய போட்டி இத்தாலியின் Monza நகரில் நடந்தது. இதில் அவுஸ்திரேலிய...

டோனிக்கு முறையான வழியனுப்பு வைபவம் செய்ய வேண்டும் – முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவிப்பு

இந்திய அணியில் டோனி ஆடவில்லை என்றால், அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் கூடி விவாதிக்க வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்...

safety gaurd உடைந்து போனதில் வலியால் துடித்த இங்கிலாந்து அணித்தலைவர்

ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் வீசிய பந்து, இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டை தாக்கியதால் வலியால் துடித்தார். மான்செஸ்டரில் இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது....

பிசிசிஐயிடம் மன்னிப்பு கோரியுள்ள தினேஷ் கார்த்திக்

கரீபியன் பிரீமியர் லீக் விழாவில் தான் கலந்துகொண்டதற்காக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், பிசிசிஐ-யிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவருமான தினேஷ் கார்த்திக்,...