விளையாட்டுச் செய்திகள்

பிசிசிஐயிடம் மன்னிப்பு கோரியுள்ள தினேஷ் கார்த்திக்

கரீபியன் பிரீமியர் லீக் விழாவில் தான் கலந்துகொண்டதற்காக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், பிசிசிஐ-யிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவருமான தினேஷ் கார்த்திக்,...

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற ஸ்மித்

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இதில் முதல்...

பள்ளிப் பருவம் குறித்து மனம் திறந்த இந்திய கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட்டை விட கணித பாடத்திற்கு அதிகமாக உழைத்ததாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லி விளையாட்டு வலைதளத்தின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தனது கிரிக்கெட் குறித்தும், பள்ளிப்...

வருட தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ப்பு

தேசிய பராலிம்பிக் சங்கத்தினால் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு தினங்கள்  நடத்தப்பட்ட தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்கள் பிரிவில் அதி சிறந்த கனிஷ்ட பரா மெய்வல்லுநராக ஜனனி...

இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்திய பியான்கா

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா சம்பியன் ஆனார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு...

அவுஸ்ரேலியாவிடம் தடுமாறும் இங்கிலாந்து

ஆஷஸ் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 383 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட்...

லசித்மலிங்க மேலும் மேலும் சிறந்த பந்து வீச்சாளராக மாறிவருகின்றார் – பர்வேஸ் மகரூவ்

நியுசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ரி20  போட்டியில் இலங்கை அணியின் தலைவர் லசித்மலிங்கவின் பந்துவீச்சினை  புகழ்ந்து கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வரலாற்றை உருவாக்கும் லசித்...

மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற காலை இழந்த மாணவன்

தனக்கு  கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை மாணவன் ஒருவன் வெற்றுள்ளார். காத்தான் குடியைச் சேர்ந்த 17வயதான அஹமட் அனீக் என்ற...

இங்கிலாந்துக்கு ஹீரோவாகும் அவுஸ்ரேலிய வீரர்

இங்கிலாந்துடனான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீபன் ஸ்மித் இரட்டைச் சதம் பெற்று அசத்தியுள்ளார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது....

அரையிறுதிக்கு முன்னேறிய நடால்

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் டிகோ ஸ்வோர்ட்ஸ்மேனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் காலிறுதி ஆட்டம்...