விளையாட்டுச் செய்திகள்

கொல்கத்தாவில் இன்று இடம்பெறும் சென்னை-கொல்கத்தா கால்பந்து இறுதிப்போட்டி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவாவில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐஎஸ்எல் கோப்பையுடன் சென்னையின் எப்சி கேப்டன் லூசியன் கோயன் - கொல்கத்தா கேப்டன் ராய் கிருஷ்ணா 6-வது இந்தியன்...

ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்

கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து...

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் கொரோனா வைரஸ்

அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ரிச்சட்சன் தொண்டை வலி என தெரிவித்ததை தொடர்ந்து கொரோனா வைரஸ்...

மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும்...

வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!

  வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமானது. நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக...

குத்துச்சண்டை போட்டியில் சோலங்கி மற்றும் ஆஷிஷ் குமார் முதல் சுற்றில் வெற்றி

ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில் சோலங்கி மற்றும் ஆஷிஷ் குமார் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். சோலங்கி ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான்...

தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த போதிலும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது நாளிலேயே...

இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் ஒருநாள் தொடர்

இந்தியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க தென்னாபிரிக்கா அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15பேர் கொண்ட இந்த அணியில், அனுபவ வீரரான டு பிளெஸிஸ் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இதேபோல ராஸ்ஸி வெண்டர்...

வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு...

மன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், எஸ்.எல்.எப் மற்றும் ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 சமநிலையில் முடிவு

மன்னார் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில், எஸ்.எல்.எப் மற்றும் ஈடன் அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மன்னார் பிரிமீயர் லீக்...