விளையாட்டுச் செய்திகள்

இன்று தொடங்கும் உலக பேட்மிண்டன் போட்டி

உலக பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில்...

கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்கும் இந்திய அணி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி...

ரோஜர்ஸ் கோப்பையில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் ஒற்­றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் சம்­பியன் பட்­டத்தைக் கைப்­பற்­றினார். கன­டாவின் மொன்­ட்­ரியல் நகரில், ஏ.டி.பி. ரோஜர்ஸ் கிண்ண மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடை­பெற்­றது. இதன் ஒற்­றையர் பிரிவு இறு­தியில்...

முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணி

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்றைய தினம் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடுகின்றது. இன்றைய போட்டி காலியில் இடம்பெறுகின்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில்...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில்தேவ் தலைமையில் சாந்தா ரங்கசாமி, அன்ஷிமன் கெய்க்வாட் உள்ளிட்ட...

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒருநாள் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை போர்ட் ஆப் ஸ்பெயின் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு...

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இணையும் கிரிக்கெட்

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைத்துக் கொள்ளப்படலாம் என எம்.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் நிறுவன தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பது...

தன்னைத்தானே கிண்டல் செய்த சேவாக்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு சேவாக் தன்னைத்தானே கிண்டல் செய்தது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக...

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு எனது நெருக்கடியை குறைத்தார் – விராட்கோலி

‘ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு எனது நெருக்கடியை குறைத்தார்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டினார். ‘ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு எனது நெருக்கடியை குறைத்தார்’ என்று இந்திய அணியின்...

கிரிக்கெட் அகடமி தொடங்க திட்டமிட்டிருக்கும் டோனி

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் டோனி, அங்கு கிரிக்கெட் அகடமி ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்களுடன் எம்எஸ் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் டோனி,...