விளையாட்டுச் செய்திகள்

பதிலடி கொடுக்குமா? வெளியேறுமா?

டெல்லி அணிக்கு எதிரான வெளியேற்றல் சுற்றில் ஐதராபாத் அணி 162 ஓட்டங்களை குவித்துள்ளது. சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே நேற்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ஆரம்பமான வெளியேற்றல் சுற்று ஆட்டத்தில்...

நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம் – டோனி

சேப்பாக்கத்தில் நடைபெற்ற பிளே-ஆப் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டி சேப்பாக்கம்...

3-வது சுற்றுக்கு முன்னேறிய நவோமி ஒசாகா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ஸ்பெயின் வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி...

முதலாவது ஒருநாள் போட்டியில் மோதும் இங்கிலாந்து-பாகிஸ்தான்

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது. சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே...

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மெஸ்ஸியின் பார்சிலோனா வெளியேற்றம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதி இரண்டாவது லெக் போட்டியில் பார்சிலோனா அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக நடந்த அரையிறுதி முதல் லெக் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற...

உலகக் கிண்ணத் தொடருக்கான அந்த அணியின் உப தலைவராக கிறிஸ் கெய்ல்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் உலகக் கிண்ணத் தொடருக்கான அந்த அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 39 வயதாகும் கிறிஸ் கெய்ல் சர்வதேச ஒருநாள் அரங்களில் 289 போட்டிகளில் விளையாடி,...

முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஒன்றையொன்று எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்படி இப் போட்டியானது இன்றிரவு...

விராட்கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடுவர் நைஜல் லோங் – சீற்றத்தில் கதவை சேதப்படுத்திய நடுவர்

பெங்களுர் அணியின் தலைவர் விராட்கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடுவர் நைஜல் லோங் அதன் பின்னர் நடுவர்களிற்கான அறையின் காலால் உதைத்து சேதப்படுத்தியமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நான்காம் திகதி பெங்களுர் ஹைதராபாத் அணிகளிற்கு இடையிலான...

இரண்டு புதிய விருதுகளை ‘பிபா’ அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர்க்கான கல்ப்பந்தாட்ட போட்டிகளில் இரண்டு புதிய விருதுகளை 'பிபா' அறிமுகப்படுத்தியுள்ளது. மகளிர்க்கான கால்பந்து விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சிறந்த மகளிர்க்கான கோல்கீப்பர், சிறந்த மகளிர் அணி ஆகிய...

உலக கிண்ணத்துக்கு தயாரானது இலங்கை அணி !

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் இப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்றைய தினம்...