விளையாட்டுச் செய்திகள்

பேட்மிண்டன் போட்டியில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்றனர். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நேற்று முன்தினம் டெல்லியில் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று …

Read More »

அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள்

கொல்கத்தா அணிக்கு எதிராக 4 ஓவரில் 47 ரன் ரன்களை விட்டுகொடுத்த அஸ்வினின் மோசமான பந்து வீச்சை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். அஸ்வினை கிண்டல் செய்த ரசிகர்கள் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி …

Read More »

ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை – பெங்களூரு

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறவுள்ள 7 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான  ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரேகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கெங்களூர் …

Read More »

இரண்டாவது வெற்றியை பெற்றது கொல்கத்தா அணி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எலின் ஆறவாது போட்டி இன்று கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா கிநைட் ரைடர்ஸ் அணிக்கும், அஷ்வின் …

Read More »

ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸி

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டி ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் …

Read More »

வயது பெரிய பிரச்சினை இல்லை – பிராவோ விளக்கம்

வயது பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ விளக்கம் அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோவிடம் வயது பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், “வயது வெறும் நம்பர்தான் என்பதை நாங்கள் …

Read More »

கிரிக்கெட் வாரிய நிர்வாகி அறிவுறுத்தல்

பட்லர் ரன்அவுட் வி‌ஷயத்தில் அஸ்வின் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி கூறியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பட்லரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார். …

Read More »

டோனி சிறந்த தந்திரசாலி – டி வில்லியர்ஸ்

கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி சிறந்த தந்திரசாலி என பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் அதிரடி பேட்ஸ்மென் டிவில்லியர்ஸ் கூறியதாவது:- கிரிக்கெட்டில் டோனி மிகச்சிறந்த தந்திரசாலி. சென்னை சூப்பர்கிங்ஸ்க்கு …

Read More »

டோனியை உற்சாகப்படுத்திய மகள்

டோனியின் மகளான சிவா தனது தந்தையை உற்சாகப்படுத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் இடையிலேயே டோனியின் மகளான சிவா தனது தந்தையை உற்சாகப்படுத்தினார். பார்வையாளர் கலரியில் …

Read More »

சி.எஸ்.கே 6 விக்கெட்டுக்களினால் வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் டெல்லி பெரோஸ்ஷா …

Read More »