விளையாட்டுச் செய்திகள்

தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம் – ரோகித் சர்மா

‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்ததால் தோல்வி அடைந்தோம்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் …

Read More »

ஆட்டமிழப்புச் செய்த முறையில் எவ்வித தவறுமில்லை – அஸ்வின்

ஜோஸ்பட்லரை நான் ‘மன்கட்’ முறையில் ஆட்டமிழக்கச் செய்ததிதல் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அத்தோடு துடுப்பாட்ட வீரர்தான் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 12 …

Read More »

ஓராண்டு தடைக்கு பின்னர் களமிறங்கும் சுமித்

12-வது ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் …

Read More »

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறவுள்ள 5 ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா …

Read More »

ரிஷாப் பண்ட்யிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன- யுவராஜ் சிங்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய யுவராஜ் சிங், இளம் வீரர் ரிஷாப் பண்ட் குறித்தும், தனது ஓய்வு முடிவு குறித்தும் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் …

Read More »

பொலிசார் மீது புகார் அளித்த டோனி

ஓட்டலில் தங்கியிருக்கும் தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் தங்களது வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து தொல்லை தருவதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கிவிட்டது. …

Read More »

நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை

நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தனது கவலையை தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் …

Read More »

‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ : ஹர்பஜன்சிங்

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர் ஹர்பஜன்சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் …

Read More »

ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்

இங்கிலாந்து துடுப்பட்ட வீரர் ஜேக்ஸ் டி10 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசியதுடன் 25 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். துபாயில் டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் போட்டி ஒன்றில் இங்கிலாந்து கவுண்ட்டி …

Read More »