அறிவியல்

காப்பி அருந்துபவர்கள் நீண்ட நாட்கள் நலமுடன் இருப்பார்கள்!

உலகில் பலரால் மாற்றிக்கொள்ள இயலாத பழக்கம் என்றால் அது அதிகாலை காப்பியாகத்தான் இருக்கும். அன்றைய நாள் கோப்பையின் ஆவியிலிருந்து புறப்படுவதையே நம்மில் பலரும் விரும்புகிறோம். ஒரு நாளைக்கு நான்கு கோப்பைகளுக்கு மேல் கவிழ்க்கும்...

பவளப் பாறைகளை இடமாற்றம் செய்யும் நாடுகள்!

பெரும் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) எனப்படும் பவளப் பாறைத்திட்டு பாதி அழிந்துள்ள நிலையில், உலகில் உள்ள மற்ற பவளப் பாறைகளும் அழிவின் விளிம்பில் தான் உள்ளன. மனிதனால் ஏற்பட்ட பருவநிலை...

விண்வெளியில் விளம்பரப் பலகை வைத்த நாடு!

விமானங்களிலிலோ அல்லது “உபர்” (UBER) கொண்டு வரவிருக்கும் “ஏர் டாக்ஸி” யிலோ சில்லரை கொடுத்து பயணிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது அதில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் வெளிச்சப் புயல் வீசும்...

காந்தப்புலமே சூரியக் கதிர்வீச்சை பூமியிலிருந்து விலகிச்செல்ல வைக்கிறது

பூமி மாதிரி உருண்டையை கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வட அரைக்கோளத்தின் மையத்திலிருந்து தென் அரைக்கோளத்தில் மையத்தை, உருண்டையின் மையத்தின் வழியாகவே செல்லும் ஒரு கோடு ஒன்றை வரையுங்கள். அளவுகோல் இல்லாது நேர் கோடு...

200ஆண்டுகளாக காணாமல் போன பழைமை வாய்ந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள தற்போதைய Suikerbosrand Nature Reserve (தென் ஆப்பிரிக்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி) ன் கீழே பலவித மண் அடுக்குகளுக்கு அடியில் மாண்டுபோன “கெவெனெங்” (Kweneng) என்ற பழைமை வாய்ந்த நகரம்...

சனிக்கிரகத்தை சுற்றும் சந்திரன்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

சனிக் கிரகத்தைச் சுற்றிவரும் 20 சந்திரன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதையடுத்து சனிக்கிரகத்தை சுற்றும் சந்திரன்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கார்னிகி விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில்...

வித்தியாசமான கடல்வாழ் உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தில் உள்ள பார்பரா கடற்கரை அருகே வித்தியாசமான கடல்வாழ் உயிரினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 7 அடி நீளம் கொண்ட இதன் வரலாற்றை ஆராய முற்பட்டபோது அப்படி ஏதும்...

மூன்று மாதங்களாகியும் சூரியன் மறையாத நாடு

வடக்கு நார்வே பகுதியில் உள்ளது மேற்கு சம்மராய் (Sommarøy) தீவு. ஆர்டிக் வட்டத்தின் வட திசையில் இருக்கும் இந்த தீவில் கடந்த 21 ஆம் தேதி தான் கோடைகாலம் துவங்கியது. இனி அடுத்த ஜூலை 26...

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மனித குலத்திற்கு அசாதாரண பங்களிப்பை...

சந்திர கிரகணத்தன்று தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் நிகழவுள்ளது. இந்தியாவில் நடக்கவுள்ள இந்த சந்திர கிரகணத்தை ஜூலை 17-ல் காணலாம். கவணிக்க வேண்டிய தகவல் என்னவென்றால்,...