அறிவியல்

நமது உடல் பற்றி நமக்கே தெரியாத அதிசயங்கள்

மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.   …

Read More »

தாராள சிகிச்சை தரும் நுங்கு!

வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம்.பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றில் நுங்கின் மகத்துவம் அளப்பரியது!‘ கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை …

Read More »

மாதுளையின் மகத்துவம் தெரியுமா?

மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று …

Read More »

பல்வேறு பயன்களை தரும் இணையத்திற்கு இன்று 25 வயது!

இணையம் (Internet) என்பது உலக அளவில் பல கணினி வலையமைப்புகளின் கூட்டிணைப்பை குறிக்கும். 1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.  இத்தகைய இணையத்திற்கு வயது 25. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார்ந்த …

Read More »

டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை மருந்து

கடந்த ஆண்டில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்தது, டெங்கு காய்ச்சல். இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் …

Read More »

ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன.

ஃபுகுஷிமா அணு மின் நிலையங்கள் ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் வடகிழக்குக் கடற்கரையில் உள்ளன. மார்ச் 11-ம் தேதி ஜப்பான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மையம் கொண்டு 8.9 – …

Read More »

ஒரே இடத்தில் நான்கு சமூக வலைதள வீடியோக்களை டவுன்லோட் செய்ய எளிய வழி..!

சமுக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள இதுவரை தனித் தனியான இணையங்கள் அல்லது மென்பொருள்கள் தான் இருந்து வந்தன. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக www.YourVideoDownloader.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தில்  எந்த விதமான மென்பொருளும் இன்றி,  நீங்கள் விரும்பும் …

Read More »

பெண்கள் இப்படி செய்தால்…ஆண்கள் எரிச்சலடைவார்கள்!

காதலிக்கும் போது சில பெண்கள் தங்களது காதலர்களை எரிச்சலடைய செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பார்கள்.சில ஆண்கள் பொறுத்துப்போவார்கள், ஆனால் ஏராளமான ஆண்கள் நீயும் வேண்டாம், உன் காதலும் வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். அப்படி பெண்கள், ஆண்களை எரிச்சலடைய செய்யும் சில செயல்களை …

Read More »

இந்தியாவை குறி வைக்கும் கூகிள்

அன்ரொயிட் இயங்குதள மென்பொருளை உருவாக்கிய கூகுள் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த மூன்று ஸ்மாட்போன் நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது.Android One என்ற திட்டத்தின் கீழ் மைக்ரோ-மக்ஸ், கார்பன், ஸ்பைஸ் ஆகிய நிறுவனங்கள் கூகிளுடன் இணைந்துள்ளன. இந்தியாவில் சுமார் 100 டொலர்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை …

Read More »

  விண்வெளி கழிவுகள்

பழுதடைந்த ஏவுகணைகள், உடைந்த செயற்கைக்கோள்கள் என ஏறத்தாழ 5 லட்சம் கழிவுப் பொருட்கள் பூமியை வலம் வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இவை கிட்டத்தட்ட மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன. இதனால் விண்கலங்களுக்கும், செயற்கைக்கோள்களுக்கும் பெரும் பாதிப்பை இவை …

Read More »