அறிவியல்

கைப்பேசி மின்கலத்தின் பாவனையை அதிகரிக்கும் புதிய நுட்பத்தை கண்டறிந்தது கூகுள்

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பெரும் குறைபாடாக கருதப்படுவது மின்கலத்தின் பாவனைக் காலம் குறைவாக இருப்பதாகும். அதாவது முழுமையாக சார்ஜ் செய்த பின்னர் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் வரை மாத்திரமே கைப்பேசியினை பயன்படுத்த முடியும். இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முனைப்புக்காட்டி …

Read More »

முற்றிலும் பழைய நிலைக்குத் திரும்புகிறது ஓசோன் படலம்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஓசோன் படையில் பாதிப்பை ஏற்படுத்தும் பதார்த்தங்களின் அளவு தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக ஜ.நா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரசாயனங்களின் உற்பத்தியைத் தடைசெய்யும் போருட்டு கைச்சாத்திடப்பட்டிருந்த சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது சாத்தியமாகியுள்ளது. இது …

Read More »

புதிய திரவ எரிபொருள்

தற்போது பாவனையில் உள்ள திரவ எரிபொருட்கள் மீளமுடியாத எரிபொருட்களாகவே காணப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட சில வருடங்களின் பின்னர் இவ்வாறான எரிபொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவும். எனினும் இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் முகமாக புதிய திரவ எரிபொருள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். …

Read More »

விண்வெளி இரகசியத்தை பல வருடங்களுக்கு பின்னர் வெளியிட்ட சீனா

சர்வதேச விண்வெளி நிலையத்தினை அமைக்கும் நோக்குடன் முதலாவது விண்வெளி ஓடத்தினை சுமார் 20 வருடங்களாக சீனா உருவாக்கி வருகின்றது. எனினும் இதுவரை காலமும் இதன் வடிவம் இரகசியமாகவே பேணப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது புகைப்படம் உட்பட மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. …

Read More »

Tohoku பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நவீன நாய் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான வருடங்களாக மனிதர்களும், நாய்களும் ஒருங்கிணைந்த வாழ்வைப் பின்பற்றி வருகின்றன. வேட்டையாடுதல், காவல் செய்தல், மோப்பம் பிடித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானிலுள்ள Tohoku பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நவீன நாய் ரோபோவை …

Read More »

iPhone XR கைப்பேசி

இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான iPhone XR இனை அறிமுகம் செய்திருந்தது. சிறிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களோடு அறிமுகமான இக் கைப்பேசிகள் பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. எனினும் இக் கைப்பேசிகளை மேலும் வடிவமைப்பதை …

Read More »

ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

சமுத்திரங்களில் வாழும் திமிங்கிலங்கள் எளிதில் கண்ணில் படுவது இல்லை. அவை ஆழமான பகுதிகளில் வாழ்வதே இதற்கு காரணமாகும். எனினும் இரை தேடியும், சுவாசிக்கவும் சமுத்திரங்களின் மேற்பகுதிக்கு வரும். இதன்போதே காணக்கிடைப்பதுடன், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். எனினும் முதன் முறையாக திமிங்கிலங்களை எந்த நேரத்திலும் …

Read More »

ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன்

ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இவ்வாறான நிலையில் தற்போது உள்ள 4G தொழில்நுட்ப வலைமைப்பினை 5G தொழில்நுட்ப வலையமைப்பிற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசிகள் …

Read More »

மொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி

கூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஜிமெயில் அப்பிளிக்கேஷன்களுக்கான புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. இவ் வசதியின் ஊடாக ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரே இன்பாக்ஸில் பார்வையிட முடியும். எனினும் இவ் வசதியானது முதன் …

Read More »

நாய்களின் மூலமாக மலேரியாவை கண்டுபிடிக்க முடியும்

நாய்களின் மோப்ப சக்தி மூலமாக மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொசுக்களால் பரவக்கூடிய நோயான மலேரியாவுக்கு, ஆண்டுதோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருவதாக ஆய்வுத் தகவல் கூறுகின்றது. இந்த நோயில் உள்ள சிக்கல் …

Read More »